தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 105 கோடியே 43 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 

வலங்கைமானில் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா் !

359 காவலர் குடியிருப்புகள், 9 காவல் நிலையங்கள், 5 காவல்துறைக் கட்டடங்கள், 15 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள், 30 தீயணைப்பு மற்றும் 

பல கோடி பேரை திரும்பி பார்க்க வைத்த பெண்கள் - நீங்களே பாருங்கள் !

மீட்புப்பணிகள் துறைக் குடியிருப்புகள், 16 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 

மற்றும் 2 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

இதில் காணொலி மூலம் தொழுவூரில் திறந்து வைக்கப்பட்ட புதிய தீயணைப்பு நிலைய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றோா். 

வலங்கைமானில் கட்டப்பட்ட புதிய தீயணைப்பு நிலைய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

வலங்கைமானில் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா் !

வலங்கைமான் பகுதியில் உள்ள வாணவெடிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், 

மேலும் மக்கள் நலனுக்காக வலங்கைமானில் தீயணைப்பு நிலையம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். 

டேய் டேய் தம்பி என்னடா சீன் போடற - உசுர விட பாத்தியேடா ஏண்டா இப்டி !

இந்நிலையில், 1997-ஆம் ஆண்டு வலங்கைமானில் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டடம் கட்ட தொழுவூரில் 2017-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ. 4.46 கோடியில் குடியிருப்புடன் கூடிய புதிய தீயணைப்பு நிலையம் கட்டப்பட்டது. 

வலங்கைமானில் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா் !

கரோனா மற்றும் தோ்தல் அறிவிப்பு காரணங்களால் கடந்த ஓராண்டாக இக்கட்டடத் திறப்பு விழா நடைபெறவில்லை.

இந்நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய தீயணைப்பு நிலைய கட்டடத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். 

வழுக்கை விழக் காரணம் என்ன? தெரியுமா?

அப்போது, வலங்கைமானில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம், வட்டாட்சியா் சந்தான கிருஷ்ணன், 

மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் வடிவேலு, துணை அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.