விலை உயர்ந்த வைரம் வாங்கும் போது தரத்தை எப்படி அறிந்து கொள்வது?

0
இதற்கென்றே சில சட்ட திட்டங்கள், தரக்கட்டுப்பாடு முதலியவற்றை வகுத்து. அதை தர உறுதி செய்து சர்டிபிக்கேட் கொடுக்கிறார்கள்.
விலை உயர்ந்த வைரம் வாங்கும் போது தரத்தை எப்படி அறிந்து கொள்வது?
குறிப்பிட்ட கல்லும் முழுவதும் சீல் செய்யப் பட்டிருக்கும். அதில் கல்லுடைய எடை, நிறம், பட்டையின் விகிதம் முதலிய எல்லாமே குறிப்பிடப் பட்டிருக்கும்.
இதற்காக பல அமைப்புகள் உலக முழுவது முள்ளன. சான்றிதழ் பெற்ற கல்லை நகையில் வைத்து பதித்த பிறகு, அது அதே கல்தானா, என்று எப்படி அறிவது? இதற்கும் ஒரு முறை உள்ளது.

அந்தக் கல்லின் பட்டையின் மேல் பகுதியும், கீழ்பகுதியும் சந்திக்கும் இடத்தை கர்டில் (GIRDLE) என்று குறிப்பிடுவோம். 

அந்த இடத்தில் லேசர் கதிரின் (LASER) மூலமாக ஒரு அடையாள நம்பரை எழுதி விடுவார்கள். அதை அழிக்கவே முடியாது. லென்ஸ் வைத்து பார்த்தால் தெரியும்.

இப்போது சில நாட்கள் முன் வைரம் பற்றி தெரிந்து கொண்ட சில தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன்:
இப்போது சில நாட்கள் முன் வைரம் பற்றி தெரிந்து கொண்ட சில தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன்:
1. வைரம் வாங்கும் முன் அதன் "Certificate" உள்ளதா என்று விசாரியுங்கள். 

தூங்கி எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுகள் !

இது தான் வைரத்தின் தரம், எடை(carat - இது வைரத்தின் எடையை சொல்வது. karat - தங்கத்தின் தரத்தை சொல்வது. ), கட், கலர் எல்லா தகவலையும் சரியாக கொடுக்கும்.

2. Certificate என்பது வைரத்தின் 4 அம்சங்களை கொண்டு அதை மதிப்பீடு செய்து கொடுப்பது. (Cut, Color, Clarity, Carat)

3. ஒரு நல்ல வைரம் என்பது நிறமே இல்லாத நல்ல கட்'ம், க்ளாரிட்டியும் கொண்டது.

4. இவற்றை பல அனுபவம் உள்ளவர்கள் கண்டரிந்து அந்த வைரத்தை மதிப்பிட்டு certificate கொடுப்பார்கள்.

மற்ற நாடுகளில் பொங்கல் எப்படி கொண்டாடுகிறார்கள்?

5. நம்ம ஊரில் GIA (Gemological Institute of America)certificate உள்ள வைரங்கள் கிடைக்கின்றன. அதுவே உலகில் முதல் தரம் வாய்ந்த வைரம் என்றும் சொல்கிறார்கள்.
பொதுவாக வைரங்களை நல்ல பிரபல்யமான நகை கடைகளில் வாங்குவது நல்லது.
6. பொதுவாக வைரத்தில் ஒரு carat என்பது 200 மில்லி. இது வைரத்தின் அளவை குறிக்கும். இதை வைத்தே வைரத்தின் விலை.

இரவுல குளிக்கலாமா? அதனால் என்ன ஆரோக்கிய நன்மை? 

7. certificate'ல் இருக்கும் தரம் பற்றிய தகவல் வைத்து எந்த கடையில் எந்த தரம் உள்ள வைரம் என்ன விலை என்று நீங்க ஒப்பிடூ பார்த்து வாங்கலாம்.

வைரநகைகளோ அல்லது வைரகற்களையோ (diamond stone) இயற்கையான ஒளியில் வாங்குவது மிகவும் நல்லது. 

ஏனென்றால் நகை கடைகளில் உள்ள செயற்கை விளக்குகளின் வெளிச்சத்தில் உண்மையான வைர நகைகளோ அல்லது வைர கற்களை வாங்குவது சாத்தியம் (original diamond jewelry or diamond stones) அல்ல.

பொதுவாக வைரங்களை நல்ல பிரபல்யமான நகை கடைகளில் வாங்குவது நல்லது. 

அப்படி வாங்கும் போது நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஒரு நல்ல வைர நகைகளை வாங்கிய திருப்தி ஏற்ப்படும். 
மேலும் பிரபல்யமான வைர நகை கடைகளில் வாங்கும் போது வாங்கிய வைர நகைகளிலோ அல்லது வைரகற்களிலோ சரியில்லை என்றால்
வைரநகைகளோ அல்லது வைரகற்களையோ (diamond stone) இயற்கையான ஒளியில் வாங்குவது மிகவும் நல்லது.
திரும்ப கொடுப்பதற்கு அல்லது வேறு நகைகளை வாங்கி கொள்ள வசதி இருக்கும். வைர நகைகளை அல்லது வைரகற்களை Escrowservice என கூறப்படும்
வைரத்தின் தரநிர்ணயம் செய்யும் நிறுவனத்தின் மூலம் வாங்கும் போது நீங்கள் வாங்கும் வைர நகை அல்லது வைர கற்களுக்கு நல்லதொரு நகையை வாங்கிய திருப்தி ஏற்படும். 

Escrow service எனப்படும் வைரத்தை தர நிர்ணயம் செய்யும் நிறுவனம் வைரம் வாங்கும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக செயல்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings