உலகளவில் தேடுபொறி இன்ஞ்சின் கூகுள் முதலிடம் பிடித்துள்ளது !

0

உலகளவில் அதிவேக தேடுபொறி இன்ஞ்சினாக கருதப்படுவது கூகுள். நாள்தோறும் பல கோடித் தகவல்கள், வேலை வாய்ப்புகள், செய்திகள் இதில் பரிமாறப்படுகிறது.

உலகளவில் தேடுபொறி இன்ஞ்சின் கூகுள் முதலிடம் பிடித்துள்ளது !
இந்நிலையில், அதிக கவர்ச்சியான வேலை வாய்ப்பு வழங்குக் நிறுவனத்தில் கூகுள் முதலிடம் பிடித்துள்ளது.

இது குறித்த ஆய்வை ராண்ட்ஸ்டாட் எம்ப்ளாயர் என்ற நிறுவனம் நடத்தியது. 

இதில் கூகுள் இந்தியா பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதில் முதலிடத்தைப் பெற்றுள்ளதாகவும், அடுத்த இடத்தில் அமேசான் மற்றும்

மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சத்து மிக்க சிக்கன் சாலட் செய்வது எப்படி?

சாப்ட்வேர் உருவாக்கும் நிறுவன மான எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் மற் றும் உற்பத்தி நிறுவனமான டபிள்யூ எல் கோரே ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

இஎம்சி நிறுவனம் ஆறாமிடத் திலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏழாவது இடத்திலும் உள்ளன. பிபிவிஏ (8-வது), மான்சான்டோ (9-வது) அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (10-வது) இடத்திலும் உள்ளன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)