முதல்ல பட்டனை போடுங்க தோழி… ரைசாவை நக்கலாக கமெண்ட் அடித்த ரசிகர் !

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா, படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

முழுசாக காட்டி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். 

போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. 

தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

உள்ளாடை போடாமல் சட்டை பட்டனை திறந்து காட்டி மூட வேண்டியது எல்லாமே முழுசாக காட்டி ரசிகர்களுக்காக தரிசனத்தை கொடுத்து அதிர வைத்துள்ளார் ரைசா வில்சன்.

திரும்பி வந்து விட்டேன் என பார்ப்பவர்களை திரும்பத் திரும்ப பார்க்க வைத்துள்ளார் ரைசா. ஆனால் ரசிகர்கள் தான் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று திட்டி வருகின்றனர்.

ஜொள்ளு விடும் வகையில் விதவிதமாக போட்டோஸ்

கம்பேக் என்றால் இந்த மாதிரி ஒரு கம்பேக் தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஜொள்ளு விடும் வகையில் விதவிதமாக போட்டோஸ்களால் இன்ஸ்டாகிராம் டுவிட்டரை திணறடித்து இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அந்த வகையில் தற்போது உள்ளாடை அணியாமல், சட்டை பட்டன் போடாமல், படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

என்ன தான் போட்டோ சூட் என்றாலும் ஒரு நியாயம் வேண்டுமா இப்படித்தான் உள்ளாடை எதுவுமே போடாமல் மேலே போட்டிருக்கும் சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்தாட வந்து நிப்பாங்க .

இப்படி பார்த்தா சிங்கிள்ஸ் நிலைமை என்னாகும் என்று கொஞ்சமா நினைத்துப் பார்த்தீர்களா என தான் பல ரசிகர்கள் புலம்பி வருகின்றனர் .

படுகவர்ச்சியாக போட்டோஷூட்
ரொம்ப அதிகமா திட்டி விட்டால் இந்த மாதிரி தரிசனம் கிடைத்து விடாது என தெரிந்து கொண்டு தான் இப்படி கொஞ்சி வருகின்றார்கள் என தெரியவில்லை.

ஆனாலும் மறைக்க வேண்டியதை எல்லாம் முழுசாக காட்டி போட்டோவும் வீடியோவும் எடுத்து விட்டார். 

இப்படி ரசிகர்களுக்கே எல்லாத்தையும் காட்டி விட்டால் பிறகு புருஷனுக்கு என்ன தான் காட்டுவீர்கள் என சில நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும், 

பார்ப்பது எல்லாம் நன்றாக சூம் பண்ணி பார்த்து விட்டு இப்படி நல்ல புள்ளை மாதிரி பேசலாமா என்று சில ரசிகர்கள் நெட்டிசன்களை கலாய்த்து வருகின்றனர். 

ரசிகர்களுக்கே காட்டி விட்டால் புருஷனுக்கு என்ன தான் காட்டுவீர்

பிக்பாஸ்  நிகழ்ச்சியிலே இவர் அதிகமாக மேக்கப் போடுவதிலும் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் தான் ஆர்வமாக இருந்தார். 

இவரைப் பற்றி அப்போது நெட்டிசன்கள் வகை வகையாக கலாய்த்து வருகின்றனர் .

அந்த அளவிற்கு தூங்கி எழுந்ததும் பல் கூட விளக்காமல் முதல் வேலையாக மேக்கப் போட்டுக் கொண்டு தான் கேமரா முன்னாடி வருவார் .

ஆனால் அது இவருடைய பிறவிக்குணம் போல அதனால் தான் எப்போதுமே மேக்கப் போட்டு சுற்றிக் கொண்டிருக்கும் இவர், 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி மேக்கப்பினால் எனக்கு அலர்ஜி வந்து விட்டது என ஒரு பியூட்டிஷியன் மீது நஷ்ட ஈடு கேட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார். 

மேக்கப் போட்டு தான் கேமரா முன்னாடி வருவார் ரைசா

ஆனால் இவர் போஸ்ட் போட்டதும் கொதித்தெழுந்த அந்த டாக்டரும் இவர்மீது திருப்பி தன்னுடைய பெயரை கெடுத்து விட்டார் என மான நஷ்ட ஈடு கேட்டு கேஸ் பைல் பண்ணி விட்டார்.

ஆனால் அதற்கு பிறகு வாய் திறக்காத ரைசா கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார் .

முகத்தில் ரத்தக்கட்டோடு வீங்கிய நிலையில் இருந்த ரைசா  தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார். 

அந்த வகையில், தற்போது டெனிம் Overcoat ஒன்றை அணிந்து அதில் பட்டனை போடாமல், காற்று வாங்கியபடி போஸ் கொடுத்து உள்ளார். 

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “முதல்ல பட்டனை போடுங்க.. ரைசா தோழி..” என்று நக்கலாக கமெண்ட் அடித்துள்ளார்.

முதல்ல பட்டனை போடுங்க.. ரைசா

ஆனாலும் திரைப்படங்கள் தன் வசம் இல்லாததால் மீண்டும் ஒரு கம்பேக் வெறித்தனமாக கொடுத்தால் தான் ரசிகர்கள் நம்மை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் என, 

இந்த நேரத்தில் எல்லோரும் வீட்டில் அடைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இரவு நேரத்தில் அதுவும் இரவு நேரத்தில் உள்ளாடை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

கிழிந்த ஜீன்ஸ் ஆஃப் பாவாடையும் ஜீன்ஸ் சட்டையும் மட்டும் போட்டிருக்கும் இவர் அந்த சட்டையை போட்டு எதை மூட வேண்டுமோ 

அதையெல்லாம் திறந்து காட்டி விட்டு தலைமுடியை பறக்க விட்டவாறு மோகம் கொண்ட கலக்கலான எக்ஸ்பிரஸ்னையும் காட்டியிருக்கிறார் .

இந்த மாதிரி இரவு நேரத்தில் எக்ஸ்பிரஷன் கொடுத்தா பார்ப்பவர்கள் நிலைமை என்ன ஆகும் என கூட துளி கூட வருத்தப்படவில்லை. 

முதல்ல பட்டனை போடுங்க தோழி… ரைசாவை நக்கலாக கமெண்ட் அடித்த ரசிகர் !

அப்படி எந்த சங்கோஜமும் இல்லாமல் போட்டோக்களை எடுத்துத் தள்ளி யிருக்கிறார். அதுவும் இவர் போஸ்ட் போட்டு சிறிது நேரத்தில் கமெண்ட் ஆயிரத்தை தாண்டி விட்டது. 

லைக்களும் லட்சத்தில் போய்க் கொண்டிருக்கிறது. கூடவே விமர்சனங்களும் கொட்டிக் கொண்டுள்ளன. ஆனால் ரைசா திருந்துவாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாகும். 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், இந்த சமயத்தில் இத்தகைய புகைப்படங்கள் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

🧜🏼‍♀️ pic.twitter.com/I8W7VD6EHJ

— Raiza Wilson (@raizawilson) May 30, 2021
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings