திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். 

எளிதான முறையில் JCB உருவாக்கிய சிறுவன்
இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

இது குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாக சின்னக் குழந்தைகள் எதையாவது பார்த்தால் வாங்கிக் கேட்பது தான் வழக்கம். 

ஆனால் இங்கே ஒரு சிறுவன், எதைப் பார்த்தாலும் அதை அப்படியே செய்து அசத்தி விடுகிறார். 

எளிதான முறையில் JCB

அந்த வகையில் இப்போது, வெறுமனே சில ஊசிகளை மட்டும்வைத்து, ‘ஜே.சி.பி’ ஒன்று செய்துள்ளார். 
காக்கிக்கு இன்னொரு பெருமை இருக்குடா... அதில் தியாகத்தின் ஈரம் அதிகம் !

அந்த ஜே.சி.பி மிக அழகாக மண் அள்ளுகிறது. கூடவே அள்ளிய மண்ணை இன்னொரு இடத்தில் கொண்டு போய் கொட்டுகிறது. 

இந்த பொடியனின் அறிவு உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.