செப் தாமுவின் மகள்? முதன் முதலாக வெளிவந்த புகைப்படம் !

0

குக் வித் கோமாளியில் ஜட்ஜ் ஆக இருந்து வரும் செஃப் தாமுவின் மகள்கள் போட்டோ வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி தான் தற்போது சின்னத்திரையில் அதிகம் ரசிகர்கள் ஈர்த்து வருகிறது. 

செப் தாமுவின் மகள்? முதன் முதலாக வெளிவந்த புகைப்படம் !
குக்கிங் ரியாலிட்டி ஷோவை இவ்வளவு காமெடியாக மாற்ற முடியுமா என்றால் பெரிய கேள்விக்குறி தான். 

அந்த விஷயத்தில் ரசிகர்களை கவர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. தமிழில் ஹிட் ஆன குக் வித் கோமாளி தற்போது கன்னடத்திலும் உருவாகி வருகிறது. 

விரைவில் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அது தொடங்கப்படும் என தெரிகிறது. அதிலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

அதிலும் குறிப்பாக தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி புது விதமான நிகழ்ச்சிகளை அறிமுகபடுத்தி வருகிறது. 

செப் தாமுவின் மகள்?

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களிடையே பெருமளவில் பார்க்கப் படுவதோடு டிஆர்பியிலும் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் இதில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், கலக்கபோவது யாரு,ஜோடி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெகு பிரபலம்

இருப்பினும் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சிகளை ஓரம் கட்டும் அளவிற்கு பிரபலமடைந்துள்ளது. 

சமையல் நிகழ்ச்சி என்றாலே பெண்கள் பார்க்கக் கூடியது என்பது போய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வருகின்றனர். 

அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சி சாதாரண சமையல் நிகழ்ச்சி போல் இல்லாமல் நகைச்சுவை கலந்த சமையல் தொடராக உள்ளது. 

இதில் குக்குகளும் கோமாளிகளும் செய்யும் சேட்டை மற்றும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. இவர்களை தொடர்ந்து இதில் நடுவராக வருபவர்களும் காமெடி செய்து வருகின்றனர். 

அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வருபவர்கள் கின்னஸ் புகழ் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் அவர்கள். சமையல் உலகில் புகழின் உச்சியில் இருப்பவர் செப் தாமு. 

பல வகையான சமையல்களை கின்னஸ் புத்தகம் வரை இடம் பிடித்தவர் செப் தாமு. இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் 

சமையல்களை கின்னஸ் புத்தகம் வரை இடம் பிடித்தவர் செப் தாமு

அந்த அளவிற்கு பிரபலமான இவரின் குடும்பத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் இவர் தனது மகளுடன் இருக்கும் புகைபடம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. 

இவருக்கு அக்சயா எனும் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதை பார்த்த அவரது ரசிகர்கள் தாமு அவர்களுக்கு இப்படி ஒரு மகளா என வாயடைத்து போயுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings