அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்): கும்பகோணம் மேலக்காவேரியில்  வசித்து வரும் முஹம்மது முஸ்தபா, முஹம்மது உமர் இவர்களின் தகப்பனாரும், அதிராம்பட்டினம் காதர் முஹையதீன் கல்லூரி தாவரவியல் துறை முன்னாள் தலைவரும், 

கும்பகோணம்  தாவத் தப்லீக் பொறுப்புதாரிகளில் ஒருவருமான பேராசிரியர் N. நூர் முஹம்மது அவர்கள் இன்று (31.03.2021) புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
வலங்கைமானின் சமது அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !
'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 
இந்த நல்லவரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும்  மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!