பப்பிக்கு முத்தம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

0

நடிகை கீர்த்தி சுரேஷ் நாய் குட்டியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பப்பிக்கு முத்தம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்
மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா  படப்பிடிப்பில் கலந்து  சென்ற இவர் விமானத்தில் செல்லும் போது நிறைய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நாய்க்குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்ட கீர்த்தி சுரேஷ் தான் வளர்க்கும் நாயுடன் ரொமான்ஸ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநதி திரைப்படத்தின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்ற கையோடு இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். 

முத்தம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் தெலுங்கு மலையாளத்தை தொடர்ந்து இப்பொழுது இந்தியிலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

அண்ணாத்த படப்பிடிப்பு கொரானா லாக்டவுனுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்க திரும்பவும் ஒரே வாரத்தில் கொரானா படப்பிடிப்பில் பரவியதால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை. 

பூனை பற்றிய சில சுவாரசியங்களை தெரிந்து கொள்ள ! 

இதனால் தெலுங்கில் நடித்து வரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாய்க்கு படப்பிடிப்புக்காக பறந்தார்.

பப்பிக்கு முத்தம் கொடுக்கும் கீர்த்தி

விஜய் தேவரகொண்டா ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய இயக்குனர் 

பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

ஆபத்தான தலைவலிகள் மற்றும் அதற்கான காரணம்?

அமெரிக்காவில் படப்பிடிப்பை வைக்க திட்டமிட்டிருந்த படக்குழு லாக்டவுன் அச்சத்தால் இப்பொழுது துபாய்க்கு மாற்றியுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகும் சாணி காகிதம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் 

பப்பிக்கு முத்தம் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்

எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய பல்வேறு படப்பிடிப்பு தளம் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் செல்லப் பிராணிகளுடன் மிகுந்த அன்பு கொண்ட கீர்த்தி சுரேஷ் தான் வளர்க்கும் குட்டி பப்பியுடன் ரொமான்ஸ் செய்தவாறு, 

கசூரி மேத்தி தயார் செய்வது எப்படி?

கட்டி பிடித்தும் முத்தம் கொடுத்தும் எடுத்த புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)