ஏன் விமானம் அதிக உயரத்தில் பறகிறது? மேகங்களை உள்ளிளுக்குமா?

0

பறவை வானில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற 

ஏன் விமானம் அதிக உயரத்தில் பறகிறது?
இரட்டை சகோரதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியப்பிற்கு உள்ளாக்கிய நிகழ்வு அனைவரும் அறிந்த ஒன்று.

இன்றைய உலக பயணங்களை விரைவாக மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அற்புத சாதனம். விமானம் என்றாலே பலருக்கு அது பல ரகசியம் அடங்கிய வாகனம் தான். 

விமானம் குறித்த பல அடிப்படை தகவல்கள்கூட மக்களுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் விமானம் என்பது மக்களால் எளிதாக அனுக முடியாத நிலையில் இருப்பது தான் இந்த நிலைக்கு காரணம்.

இவ்வறான மக்களுக்கு தெரியாத விமானம் குறித்த அடிப்படை தகவலை தான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். 

விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது தெரியுமா? பலருக்க எவ்வளவு என்பது சரியாக தெரிந்திருக்காது விமானங்கள் குறைந்தது 35 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் தான் பறக்கிறது.

ஏன் இவ்வளவு உயரம்?

ஏன் இவ்வளவு உயரம் பறகிறது?

விமானங்கள் உயரமாக பறக்கும் என்பது தெரியும், ஏன் குறிப்பாக 35 ஆயிரம் அடிகளுக்கு மேல் பறக்கிறது. எப்படி அந்த உயரத்தில் என்ன இருக்கிறது என்பது உங்கள் கேள்வியாக இருக்ககூடும்.

விமானங்கள் அடிவெளிப்பகுதி என குறிப்பிடக்கூடி ட்ரோப்போஸ்பியர் என்ற பகுதியில் தான் பறக்கிறது. 

இந்த பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 23 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 65 ஆயிரம் அடி உயரம் வரை இருக்கும். அந்த பகுதியை தான் விமானிகள் ஸ்விட் ஸ்பாட் என கூறுகிறார்கள்.

ட்ரோப்போஸ்பியர்

ட்ரோப்போஸ்பியர்

புவியின் மேற்பரப்பிற்கு அருகில் காணப்படும் ட்ரோப்போஸ்பியரின் தடிமன் சுமார் 10-15 கிலோ மீட்டராகும். இந்த அடுக்கில் நிலவுகின்ற தன்மைகள் உலகளவில் வானிலை நிகழ்வுகளை நிர்ணயம் செய்கின்றன. 

இந்த அடுக்கில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் உள்ளன. இவற்றைத் தவிர நீராவியும், தூசியும் காணப்படுகின்றன. 

ஆதலால் மேகம், இடி, மின்னல், புயல் மற்றும் மழை முதலான வானிலை நிகழ்வுகள் இந்த அடுக்கில் நடைபெறுகின்றன. மற்ற வாயுக்களின் எடையுடன் ஒப்பிடும்பொழுது கார்பன் டை ஆக்ஸைடு கனமானது. 

வயதான பெண்களுக்கு உறவில் ஈடுபாடு குறையுமா?

எனவே வளிமண்டல கீழ் அடுக்கில் அதன் அளவு அதிகமாக உள்ளது. இந்த வாயுவின் அளவு உயரம் அதிகரிக்கும் பொழுது குறைகின்ற தன்மையைக் கொண்டிருக்கிறது. 

ஆதலால் உயரம் அதிகரிக்கும் பொழுது ஒவ்வொரு 165 மீட்டருக்கும் 10 செல் வீதத்தில் வெப்பநிலை குறைகிறது. அதிகரிக்கும் உயரத்திற்கு ஏற்றார்போல குறைகின்ற வெப்பநிலை விகிதத்தை “லாப்ஸ் விகிதம்” என அழைக்கிறோம்.

இந்த ட்ரோப்போஸ்பியர் பகுதியில் தான் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும். இதனால் விமானம் குறைந்த சக்தியிலேயே அதிக தூரம் பயணிக்க முடியும். எரிபொருள் செலவு பல மடங்கு இதனால் குறையும். 

எதிர் காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் தான். இந்த வேகத்தில் செல்ல முடிவதாக விமானிகள் தெரிவித்துள்ளனர். ஸ்விட் ஸ்பாட் என்பது விமானத்திற்கு விமானம் மாறுபடும். 

வளிமண்டல கீழ் அடுக்கு

ஒவ்வொரு விமானத்தின் எடையை பொருத்தும் விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தால் சிறப்பான செயல்பாடு அமையும் என்பது கணக்கிடப்படுகிறது. 

குறிப்பாக அதிக எடை உள்ள விமானங்கள் உயரம் குறைவாகவும், எடை குறைந்த விமானங்கள் அதிக உயரத்திலும் பறக்க முடிவு செய்யப்படுகிறதாம்.

எம்ர்ஜென்ஸி

எம்ர்ஜென்ஸி

அதிக உயரத்தில் பறக்கும் விமானத்தில் ஏதேனும் இன்ஜின் கோளாறு போன்ற விபரீதங்கள் நடந்து விட்டால் 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை விட 35 ஆயிரம் அடி உயரத்திற்கும் 

300 பெண்களை ஏமாற்றியவரை சிக்க வைத்த ஒரே புகார் !

அதிகமாக பறக்கும் விமானி துரிதமாக செயல்பட சற்று நேரம் இருக்கும். இது விபத்தை தவிர்ப்பதற்கான சதவித்தை சற்று குறைக்கிறது என்றே கூறலாம்.

வானிலை

வானிலை

நாம் பொதுவாக மலைப்பிரதேசங்களுக்கு சென்றலே வானிலையில் பெரும் மாற்றத்தை உணர முடிகிறது. விமானம் அதை விதை உயரமாக பறக்கிறது சொல்லவா வேண்டும் 

அதிகமான குளிர் வானிலை தான் அங்கு நிலவும், சாதரணமாக பூமியில் 20 டிகிரி வெப்பம் உணரப்படும் போது 40 ஆயிரம் அடி உயரத்தில் -57 டிகிரியும், 35 ஆயிரம் அடி உயரத்தில் -54 டிகிரியும் உணரப்படுமாம்.

ஆனால் அந்த பகுதியில் காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் வானிலையில் அவ்வளவு எளிதாக மாற்றம் வந்து விடாது. 

அதனால் தான் விமானிகள் துணிந்து பயணங்களை மேற்கொள்கின்றனர். அடிக்கடி வானிலை மாற்றம் ஏற்பட்டால் விமானம் விபத்தில் சிக்க கூட வாய்ப்புள்ளதாம்.

புகைப் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

அதிக உயரத்தில் பறக்கும் விமானங்கள் எல்லாம் பிரஷரைஸ்டு கேபினை கொண்டது. அதாவது கேபினில் உள்ள பிரஷர் மூலம் வெளியில் உள்ள குளிர் எதுவும் உள்ளே வராது. உள்ளே தனியாக வெப்பம் பராமரிக்கப்படும். 

ஆனால் சில விமானங்களில் இந்த வசதி இருக்காது. அந்த வகை விமானங்கள் 10 ஆயிரம் அடிக்கும் குறைவாக மட்டுமே பறக்க அனுமதியுள்ளது.

குறைந்த பட்ச உயரம்

குறைந்த பட்ச உயரம்

விமான பறப்பதற்கான குறைந்த பட்ச உயரம் ஒவ்வொரு நாட்டு விமான ஆணையத்திற்கும் மாறுபடுகின்றன எனினும் இந்த ஆனணயங்களுக்கு பொதுவான விதி ஒன்று உள்ளது. 

உலகில் எந்த விமானமும் 1000 அடிக்கு குறைவாக பறக்க அனுமதியில்லை. மேலும் நீங்கள் பறக்கும் பகுதியில் உயரமான கட்டிடங்கள் இருந்தால். எந்த கட்டிடம் உயரமாக இருக்கிறதோ 

அதில் இருந்து 500 அடி உயரமாக விமானம் பறக்கம் வேண்டும் அது தான் குறைந்தபட்ச உயரமாக எடுத்து கொள்ள வேண்டும்.

ஃப்ரிட்ஜ் இயங்குவது எப்படி?

இது மட்டும் இல்லாமல் விமானிகள் தாங்கள் பறக்கும் போது ஏதேனும் அசம்பாவங்கள் நிகழ்ந்து விமானம் செயல் பட முடியாமல் போனால் விமானம் பூமியில் மோதுவதற்கு முன்பாக அதை துரிதமாக செயல்பட ஆகும் நேரத்தை கொண்டு விமான உயராத்தை விமானி முடிவு செய்ய வேண்டும்.

மேலும் விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், லேண்டிங் கியருக்கு மாற்றி அடிபாகத்தில் உள்ள வீலை வெளியே எடுக்க ஆகும் நேரத்தை கணக்கிட்டு அதற்கான உயரத்தை விமானி சரியாக கணித்து அந்த உயரத்தில் பறக்கலாம்.

அதிகபட்ச உயரம்

அதிகபட்ச உயரம்

விமானங்கள் சராசரியாக 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் விமானத்தை முடிந்த அளவு அதிகமான உயரத்தில் பறக்க வைக்க தான் விமானிகள் முடிவு செய்வார்கள். 

அந்த வகையில் கடந்த 1997ம் ஆண்டு சோவியத் யூனியனின் எம்ஐஜி-25 எம் என்ற விமானத்தை ஓட்டிய விமானி அலெக்ஸண்டர் பெடோட்டோவ் என்பவர் அந்த விமானத்தை 1,23,520 அடி உயரம் வரை கொண்டு சென்றுள்ளார். இது தான் இன்றவுளவும் உலக சாதனையாக உள்ளது.

மேகங்களை உள்ளிளுக்குமா?

விமானம் மேகங்களை உள்ளிளுக்குமா?

விமான இயந்திரம் வேகமாக வானில் செல்லும் போது தனக்கு முன்னால் உள்ளவைகளை கண்டிப்பாக உள்ளே இழுத்துக் கொண்டு விடும். ஆனால் பக்கத்தில் உள்ள மேகங்களை இழுப்பதற்கு விமானம் வேகமாக செல்வதினால் சாத்தியம் இல்லை.

செர்விக்கோஜெனிக் தலைவலி தெரியுமா?

மேலும் மேகத்தில் உள்ள நீரையும் இழுத்து விடும். அதனால் இயந்திரத்திற்கு ஒன்றும் கேடில்லை. அதற்கேற்ப இயந்திரம் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

விமான இயந்திரம் மேகங்களை உள்ளிழுக்கும். விமானம் வேகமாக செல்வதினால் எல்லா மேகங்களையும் உள்ளிழுக்காது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)