நடிகையை கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட இயக்குனர் !

0

இயக்குனர் தன்னை காதலிப்பது போல் நடித்து பல முறை பாலியல் உறவு வைத்து, கர்ப்பமான பின் திருமணம் செய்து கொள்ள முடியாது (Can't get married after getting pregnant), என்று மறுப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை.

நடிகையை கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட இயக்குனர்
மும்பையை சேர்ந்த 26 வயது டி.வி. நடிகை ஒருவர் வெர்சோவா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார் (Versova, a 26-year-old TV actress from Mumbai, has lodged a complaint with the police.). 
காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் பழகி வந்துள்ளார். 

அவரை பல படங்களில் நடிக்க வைப்பதாகவும், சீரியல் வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறியதோடு... காதல் வலையில் வீழ்த்தி இரண்டு வருடங்கள் பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக அந்த நடிகை கர்ப்பமாகி உள்ளார். எனவே ஆயுஷ் திவாரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற, அவர் நடிகையை தகாத வார்த்தைகள் கூறி திட்டியதோடு, 

நண்பர்கள் முன்னிலையில் நடிகையின் நடத்தை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால்,  நடிகை காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார் (The actress decided to lodge a complaint with the police.). இந்த வழக்கு குறித்து போலீசார் விரைவில் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரியிடம் விசாரணை நடத்துவார்கள் என அதிகாரி ஒருவர் கூறினார். 

ஆயுஷ் திவாரி மீது டி.வி. நடிகை ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பு...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)