வைரலாகும் சித்ராவின் கடைசி புகைப்படம் !

0

சினிமா அளவுக்கு சீரியல் பிரபலமாகவில்லை என்றாலும்  சீரியலில் நடித்த சித்ரா  மிகப் பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார்.

Vj chitra
இதற்கு காரணம் வெறும் நடிப்பு என்று மட்டும் சொல்லிவிட முடியாது.. நடனம், காம்பியரிங், மாடலிங் என மல்ட்டி திறமைகளை கொண்டவர் சித்ரா.

சித்ரா மென்மையான சுபாவம் மனிதநேயமிக்க  மிகவும் உறுதியான பிடிப்பு கொண்டவர். உழைப்பின் மேல் உயரிய மதிப்பை கொண்டவர்.. 

நாய்களுக்கும் கர்பகால புகைப்படம் - டிரெண்டாகும் போட்டோ !

அதில் தன்னை நிரூபித்தும் காட்டியவர்.. அதனாலேயே தினம் தினம் சித்ராவின் பெயர் மீடியாவில் தொடர்ந்து அடிபட்டு கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் முழுவதும் விஜய் டிவியில்  ஒளிபரப்பான புரோமோவில் அவர் செய்யும் குறும்புத்தனங்களும், பாட்டும், டான்சும், கலகலப்பான அந்த முகமுமாய் இருந்தவரை பார்த்தவர்கள் அனைவருமே சோகத்தின் விளிம்புக்கு  சென்றனர்

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இன்னொரு போட்டோ👈 வைரலாகி வருகிறது.. அது தான் 👉சீரியலில் அவர் கடைசியாக நடித்த காட்சி  என்று சொல்கிறார்கள் .

இதுவரை சித்ரா நடித்த காட்சிகள் அனைத்தும் நாளையுடன் அதாவது 23-ம்தேதியுடன் முடிவடைய போகிறதாம்..

சித்ராவின் கடைசி  புகைப்படம்
சித்ராவின் பிறந்தநாளை கொண்டாடுவது தான் கடைசியாக எடுக்கப்பட்ட காட்சி  என்று சொல்கிறார்கள் .

கடைசியாக அவர்  எடுத்த ஒரு போட்டோவில் மீனா, மீனாவின் அம்மா இவர்களுக்கு நடுவில் உட்கார்ந்துள்ளார் சித்ரா.. 

அசத்தலான அகத்திக்கீரை சாம்பார் செய்வது !

அதே மல்லிகைப்பூ.. அந்த பூவைவிட மென்மையான சிரிப்புடன் சித்ரா போஸ் தருகிறார்..

சித்ரா எத்தனையோ போட்டோக்களை இதுவரை எடுத்திருந்தாலும், இது கடைசி போட்டோ என்பதால் இணையத்தில்  வைரலாகி வருகிறது .

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)