உயிரோடு புதைத்து திருவிழா கொண்டாடும் கிராமம்... காரணம் என்ன?





உயிரோடு புதைத்து திருவிழா கொண்டாடும் கிராமம்... காரணம் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பல கலாச்சாரங்கள் நம்மைப் பல வகையில் அதிர்ச்சியில் உறைய வைக்கும் சில வினோதமான பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன ( They follow some strange customs and rituals that freeze in shock ) . 
உயிரோடு புதைத்து திருவிழா கொண்டாடும் கிராமம்
விலங்குகளை பலியிடுவது முதல் தன்னைத்தானே வரித்துக் கொண்டு பட்டினி கிடப்பது வரை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்யும் இது மாதிரியான பல நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. 
இந்த விதமான சடங்குகளில் பெரும்பாலானவை மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது ( Most of these types of rituals are very ancient ) . இந்த வகையில் கியூபாவில் நடக்கும் சில வினோதமான மற்றும் பயன்படுத்தக்கூடிய சடங்கினை பற்றி இந்த செய்தியில் காண்போம் . 

இறுதிச் சடங்கு 
இறுதிச் சடங்கு
எவரேனும் மரணமடைந்து விட்டாள் உலகெங்கிலும் பல விதமான சடங்குகள் பின்பற்றப்படுகின்றன ( Many different rituals are followed around the world.) . 

ஆனால் இங்கு பின்பற்றப்படும் இந்த சடங்கானது மக்களை உயிருடன் அடக்கம் செய்யும் சடங்கு . இது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது . 

பழங்கால பாரம்பரியம் 
பழங்கால பாரம்பரியம்
கியூபா நாட்டில் உள்ள சான்டியாகோ டி லாஸ்வேகாஸ் நகர மக்கள் தங்கள் கல்லறைகளில் மக்களை உயிரோடு வைத்து அடக்கம் செய்யக்கூடிய ஒரு பழமையான மனிதாபிமானம் இல்லாத பாரம்பரியமிக்க சடங்கினை பின்பற்றி வருகின்றனர். 
இத்தகைய இந்த சடங்கானது மிகப்பெரிய கொண்டாட்டத்தை உள்ளடக்கியது ( Such a ritual involves a huge celebration ) . ஆனால் இத்தகைய கொடூரமான சடங்கினை அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். 

சடங்கின் உடைய வரலாறு 
சடங்கின் உடைய வரலாறு
கியூபா நாட்டின் தலைநகரில் இருந்து தெற்கே சுமார் 12 மைல் தொலைவில் உள்ள இந்த நகரில் இத்தகைய கொடூரமான கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இத்தகைய சடங்கானது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் ஐந்தாம் தேதி 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது . மேலும் இது பச்செஞ்சோவின் அடக்கம் என்று அழைக்கப்படுகிறது 

இது எப்படி தொடங்கியது 
இது எப்படி தொடங்கியது
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இத்தகைய சடங்கானது ஒவ்வொரு ஆண்டும் கியூபாவில் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது . இது ஆல்கஹால் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது ( It is also known as the Alcohol Festival ) . 
இங்கு வசிக்கும் மக்கள் தாங்கள் இந்த திருவிழாவை மிக நீண்ட காலமாக செய்து வருவதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய மரமாக மாறி விட்டதாகவும் கூறியுள்ளனர் . 

திருவிழா 
திருவிழா
இத்தகைய சடங்கிற்கு மக்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் கூடி மிகப்பெரிய பேரணிகளை ஏற்பாடு செய்கிறார்கள். 
அங்கு அவர்கள் மற்றவர்களை சவப்பெட்டியில் வைத்து கல்லறையில் குறைப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள். இதில் முக்கியமானது இந்த நடை முறையை பின்பற்றும் போது இந்த மக்கள் உயிருடன் இருப்பதாக கூறுகிறார்கள் . 

இந்த கல்லறையில் என்ன நடக்கிறது 
இந்த கல்லறையில் என்ன நடக்கிறது
இந்த சவப்பெட்டியை தூக்கி வருபவர்கள் அதே கல்லறையில் வைத்து அவரின் மரணம் குறித்து துக்கப் படுகிறார்கள். 

இந்த துக்கத்தை தொடர்ந்து ஒரு விதவை பெண் அவரது அல்லது அவளின் பெயரை மிகவும் சத்தமாக கூறி விட்டு அந்த இறந்து போன நபரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறார் . 

கொண்டாட்டத்தின் தொடக்கம் 
கொண்டாட்டத்தின் தொடக்கம்
க்யூபா மக்களின் கூற்றுப்படி மறுபிறவி என்பது வாழ்க்கையில் மிக அழகான விஷயம் என்ற நம்பிக்கைக்காக இந்த மிகப்பெரிய பாரம்பரியமிக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. 
சவப்பெட்டியில் இருப்பவரை சுற்றி அனைவரும் மதுவினை அருந்தி விட்டு நடனமாடுகிறார்கள். மேலும் பலவகையான உணவுகளை சாப்பிடுகிறார்கள் ( They also eat a wide variety of foods ) . 

இது பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இது அந்த மக்களின் முக்கிய கொண்டாட்டமாக இருக்கிறது. மேலும் இது இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)