வலிமை படப்பிடிப்பின் போது ஹைதராபாத்தில் விபத்தில் சிக்கிய அஜித் !

0
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கி அஜித் நடித்து வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இரண்டவது முறையாகத் தொடர்ந்து இயக்கி வருகிறார். 
விபத்தில் சிக்கிய அஜித்
கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 
10 நாட்கள் முன்பு வலிமை படத்தின் முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் தல அஜித்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது (Actor Thala Ajith has suffered a minor injury.). 
அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அந்த காட்சியை முடித்துக் கொடுத்துள்ளார். 

இப்போது சென்னை திரும்பியிருக்கும் அஜித், நலமுடன் உள்ளதாகவும், படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர் (Ajith, who has now returned to Chennai, is in good health and the film crew has released information.).
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings