தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் தான் காஜல் அகர்வால். கடைசியாக இவர் தமிழில் நடித்து வெளிவந்த படம் கோமாளி. 
பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல்
சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட மாலத் தீவில் உள்ள ரீத்தி ஃபாரு ரெசார்ட்டிற்கு சென்று, அங்கு எடுத்த சில போட்டோக் களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளி யிட்டுள்ளார்.
அதுவும் காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த சில போட்டோக்களை வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது. 

பொதுவாக காஜல் அரைகுறை ஆடையில் அதிகமாக எவ்வித போட்டோக் களையும் வெளியிட்ட தில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு காஜல் வெளியிட்ட பிகினி போட்டோவை சமூக வலைத்தள பக்கத்தில் உள்ள ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இங்கு மாலத்தீவில் உள்ள ரெசார்ட்டில் எடுக்கப்பட்ட காஜல் அகர்வாலின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

கருப்பு நிற பலவண்ண பிகினி

இது காஜல் அகர்வால் கருப்பு மற்றும் பல வண்ணங்கள் கலந்த பிகினியை அணிந்து நீச்சல் குளத்தில் அமர்ந்து எடுக்கப்பட்ட போட்டோ.

வாட்டர் பலூன்
வாட்டர் பலூன்
இது பிங்க் நிற ஃபிளெமிங்கோ வாட்டர் பலூனில் அமர்ந்து ரைடு செய்வது போன்று எடுக்கப்பட்ட போட்டோ.
கட்டியணைத்தவாறு...
கட்டியணைத்தவாறு
இது ஃபிளெமிங்கோ வாட்டர் பலூனை கட்டி யணைத்தவாறு போட்டோவிற்கு காஜல் அகர்வால் கொடுத்த மற்றொரு போஸ்.

செக்ஸி போஸ்
செக்ஸி போஸ்
இது காஜல் அகர்வால் ஃபிளெமிங்கோ வாட்டர் பலூனில் படுத்துக் கொண்டு ஒரு காலை மட்டும் மேல்நோக்கி நீட்டியவாறு கொடுக்கப்பட்ட போஸ்.
வெள்ளை நிற கிராப் டாப்
இது காஜல் வெள்ளை நிற கிராப் டாப் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து மாலத்தீவின் கடற்கரை யோரத்தில் உள்ள மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு எடுக்கப்பட்ட போட்டோ.

தங்கையுடன் காஜல்
தங்கையுடன் காஜல்
இது நீச்சல் குளத்தில் தங்கை நிஷா அகர்வாலுடன் அமர்ந்து கொண்டு போட்டோவிற்கு கொடுத்த போஸ்.
தங்கை மகனுடன் காஜல்
தங்கை மகனுடன் காஜல்
இது தங்கை நிஷா அகர்வாலின் மகனுடன் சேர்ந்து காஜல் அகர்வால் எடுத்த மற்றொரு போட்டோ.

கடற்கரையில் தங்கையுடன்...

இது மாலத்தீவின் கடற்கரையில் உள்ள ஊஞ்சலில் தங்கை நிஷாவுடன் காஜல் அகர்வால் தொங்கியபடி எடுத்த போட்டோ.