பிஎஸ்என்எல் -ல் வரம்பற்ற டேட்டா !

நேற்று வரை இந்தியா வின் முன்னணி நெட்வெர்க் குகளாக இருந்த நிறுவன ங்கள் எல்லாம் இன்று தங்களை சந்தையில் தக்க வைத்துக் கொள்ள போரடிக்க கொண்டிருக் கின்றன. 
பிஎஸ்என்எல் -ல் வரம்பற்ற டேட்டா


வாடிக்கை யாளர்களை ஆக்கிர மிக்கும் அளவிற்கு ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகை கள் தான் அதற்கெ ல்லாம் காரணம்..!

ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவன ங்களே ஜியோ அலைக் குள் சிக்கி சலுகை களை வாரி வழங்கி கொண்டி ருக்க,

நிலையை தக்க வைத்துக் கொள்ள பிஎஸ்எ ன்எல் தன் பங்கிற்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித் துள்ளது.

காம்போ சலுகை :

ரிலையன்ஸ் ஜியோவி ற்கு சற்று போட்டியளி க்கும் வண்ணம் பிஎஸ்என்எல் தனது பிராட் பேண்ட் காம்போ சலுகை ஒன்றை அறிமுகம் செய் துள்ளது.

வரம்பற்ற டேட்டா :

அந்த காம்போ சலுகை யில் 2 எம்பிபிஎஸ் வேகத் திலான வரம் பற்ற டேட்டா மற்றும் அனைத்து பகுதிகளும் 24 மணி நேர இலவச வாய்ஸ் கால்ஸ் வழங்க ப்படுகிறது.

விலை :

பிஎஸ்என்எல் நிறுவன த்தின் இந்த பிராட்பேண்ட் காம்போ சலுகை யின் விலை ரூ.1199/- என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

உயர் மதிப்பு :


'பிபிஜி காம்போ யூஎல்டி 1199' என்ற இந்த புதிய திட்டமானது 10 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கை யாளர்கள்

உயர் மதிப்பு பிராட்பே ண்ட்களில் சந்திக்கும் சிக்கல் களை சரி செய்ய உதவும் என்று பிஎஸ்என்எல் நம்பிக்கை அளித்து ள்ளது.

எதிர்பார்க்க ப்பட்டது :

பிஎஸ்என்எல் ன் இந்த நடவடிக்கை யானது ரிலை யன்ஸ் ஜியோவின் வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் சலுகை வெளியான நாளில் இருந்தே எதிர்பார்க்க ப்பட்டது.

இந்த புதிய திட்டம் சார்ந்த குறுகிய விளக்கம் :

விலை ரூ.1199, அனைத்து பிஎஸ்என்எல் வட்டாரங் களிலும் புதிய மற்றும் தற்போதுள்ள

வாடிக்கை யாளர்கள் இருவர்க ளுக்கும் இந்த சலுகை கிடைக்கும், நிறுவலுக்கு கட்டணம் கிடையாது.

மற்றும் 

2 எம்பிபிஎஸ் (Mbps)வேகத்திலான வரம்பற்ற தரவு, இந்தியாவில் எந்த எண்களுக்குமான வரம்பற்ற வாய்ஸ் கால்கள்.
விலை


1 : 'பிபிஜி காம்போ யூஎல்டி 1199' என்ற இந்த புதிய திட்டத்தின் விளக்கப்படம்.
புதிய திட்டத்தின் விளக்கப்படம்
2 : 'பிபிஜி காம்போ யூஎல்டி 1199' என்ற இந்த புதிய திட்டத்தின் விளக்கப்படம்.
Tags: