10 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள் !





10 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கடந்த பத்தாண் டுகளில் இந் தியர்கள் 26,700 கோடி டாலர் அளவுக்கு தங்கம் வாங்கியு ள்ளனர் என்று கோட்டக் ஈக்விட்டி நிறுவனம் தெரிவி த்துள்ளது.
ரூ.18 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள்


இது இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் கோடியாகும். வெளி நாட்டிலி ருந்து இறக்கு மதி செய்ய ப்படும் தங்கத்தில் ஓரளவு மறு ஏற்றுமதி செய்யப் படுகிறது.

இவ்விதம் மறு ஏற்று மதி செய்ய ப்படும் தங்கத் தைத் தவிர்த்து ரூ. 18 லட்சம் கோடி தங்கம் உள் நாட்டில் வாங்கப்பட் டுள்ளதாக நிறுவனம் தெரிவித் துள்ளது. 

கடந்த பத்தாண் டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ள அந்நிய நிறுவன முதலீடு களின் மதிப்பு 11,900 கோடி டாலர்க ளாகவும்,

அந்நிய நேரடி முதலீடு களின் மதிப்பு 18,500 கோடி டாலர்க ளாகவும் உள்ளது.

இந்த முதலீ டுகள் இந்தியாவில் தங்கம் வாங்க பயன்பட் டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இருந்தா லும் வெளி நாடுகளி லிருந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வ திலும் ஆர்வர் காட்டினர் என்றும்,

அதே சமயத்தில் இந்தி யர்கள் தங்கம் வாங்குவதில் மும்மு ரமாக இருந்தனர் .

என்றும் கோட்டக் ஈக்விட்டிஸ் நிறுவன த்தின் அகிலேஷ் திலோதியா தெரிவி த்தார். தங்கத்தின் மீது இந்தியர் களுக்கு உள்ள மோகம் பொருளா தாரத்தை பாதிக்கிறது. 

2011-12 ஆண்டில் தங்க இறக்கு மதிக்கு அதிக முக்கியத் துவம் கொடுத் ததால் எதிர் மறையான விளை வுகள் உருவாயின.

நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக் குறை குறைந் ததால் அந்நிய முதலீ டுகள் வருவதில் பாதிப்புகள் ஏற்பட்டன. 

இந்தியர் கள் தொடர்ந்து தங்கம் வாங்கு வதில் காட்டிய ஆர்வத் தால் நடப்புக் கணக்கு பற்றாக் குறையில் பெரும் சரிவு ஏற்படும் என்கிற கவலையும் இருந்தது. 


மத்திய அரசு படிப் படியாக தங்க இறக்கு மதிக்கான வரியை 10 சதவீதமாக உயர்த் தியது. இதனால் இறக்குமதி சற்றே குறைந்தது.

ஆனால் இது உள்ளூர் சந்தை களில் விலை உயர்வுக்கும் காரண மாக இருந்தது என்று கோட்டக் கூறி யுள்ளது.

வேர்ல்டு கோல்டு கவுன்சில் புள்ளி விவரங்கள் படி 2015 ஆம் ஆண்டில் இந்தியா வில் ஆபரண தங்கத்து க்கான தேவை 77 சதவீதமாக இருந்தது.

மொத்தம் 849 டன் தங்கத்தில் 654 டன் தங்க ஆபரண த்துக்கான தேவை யாக இருந்தது. 

மீதி தங்கம் முதலீட் டுக்கான தங்கக் காசு மற்றும் தங்கக் கட்டி களாக பயன் பட்டுள்ளன.

தங்க நுகர்வில் சீனாவுக்கு அடுத்து உலகின் இரண் டாவது மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
Tags: