சீனாவில் லாரி கவிழ்ந்து 7 பேர் பரிதாப பலி !

0
சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் வென்ஷான் நகரில் நெடுஞ்சாலை யில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் இருந்த பாதுகாப்பு சுவர் மீது திடீரென மோதிய அந்த லாரி கவிழ்ந்தது.
சீனாவில் லாரி கவிழ்ந்து 7 பேர் பரிதாப பலி !
அப்போது, எதிர்த் திசையில் வந்த ஒரு சிறிய கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்று லாரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று லாரி ஓட்டுனர் லூவோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings