திண்டுக்கல்லில் அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி!

0
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே சாலைப்புதூர் என்ற இடத்தில் திருப்பூரில் இருந்து 
பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி

தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த சாலை விபத்தில் பஸ் டிரைவர் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். 

பஸ்சில் பயணம் செய்த பயணிகளும் இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அரசு பேருந்து கவிழ்ந்தது

அவர்கள் அனைவரையும் வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் மீட்டு வத்தலக்குண்டு மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)