பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை !

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி ஹவில்தார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை
இவருக்குக் கீழ் ரைபிள் மேனாக பணியாற்றி வந்த ஜெக்தீர் என்பவரு க்கும், பிரவீன் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் ஆத்திரமடைந்த ரைபிள் மேன் ஜெக்தீர், பிரவீன்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிரு க்கும் போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து பல்லாவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.