சிறுமியை தூக்கி வீசிய காட்டெருமை... அதிர்ச்சி வீடியோ !

0
அமெரிக்காவில், ஒரு காட்டெருமை, சிறுமியைத் தூக்கி வீசி எறிந்த வீடியோ ஒன்று மனதை பதற வைத்துள்ளது. 
சிறுமியை தூக்கி வீசிய காட்டெருமை... அதிர்ச்சி வீடியோ !
அமெரிக்காவில் உள்ள எல்லோ ஸ்டோன் என்னும் தேசிய பூங்கா ஒன்றில், சுற்றுலா பயணிகள் எப்போதும் குவிந்திருப் பார்கள். சமீபத்தில் ஒரு தம்பதி, அவர்களது 9 வயது மகளுடன் அங்கு சென்றுள்ளனர். 

அப்போது அந்த பூங்காவில் சுற்றி கொண்டிருந்த ஒரு காட்டெருமை, அந்த சிறுமியை துரத்திக் கொண்டு ஓடி, முட்டி வீசி தூக்கி எறிந்தது. 
இதை அந்த பூங்காவில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனினும் அந்த குழந்தைக்கு எந்த வித காயமும் ஏற்பட வில்லை என தெரிய வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings