இரவில் தூக்கம் இல்லாமல் சிரமப் படுகிறீர்களா? உங்களின் மரபணுக்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கி றார்கள்.
தூக்கமின்றி இருக்கிறீர்களா?
57 விதமான மரபணுவில் இன்சோ மேனியாவைஅ அடையாளம் கண்டுள்ளனர். உலகமெங்கும் 10 முதல் 20 சதவீதம் மக்கள் இதனால் பாதிப்படை கின்றனர்.

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்க? இதை செய்தால் போதும் !

ஆராய்ச்சி யாளர் எம். லேன், “எங்களின் கண்டு பிடிப்புகள் மரபணுவில் தூக்க மின்மை அறிகுறிகள் இருப்பதை உறுதிபடுத்தி யுள்ளது. 

மரபணு லோஸி (loci) கண்டு பிடிக்கப்பட்டு உறுதி செய்யப் பட்டுள்ளது. 

அடையாளம் காணப்பட்ட பகுதிகள் அனைத்தும் ஏன் தூங்க மின்மையால் அவதிப்படு கிறார்கள் என்பதைக் புரிந்து கொள்ள உதவும். இன்சோமேனி யாவின் பாதிப்பை புரிந்து கொள்ள முடியும். 

வெங்காயம் இல்லன்னா என்ன இத வச்சு சமைக்கலாம் !

மேலும் புதிய சிகிச்சைக் கான இலக்கு களையும் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆய்வு நேச்சர் ஜெனிடிக்ஸ் இதழில் வெளியானது.

57 வகையான மரபணுக் களில் தூக்க மின்மை இயல்பாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மனச்சோர்வு, மன அழுத்தம் அதிகளவில் காபி அருந்துவது போன்ற வாழ்க்கை முறையி னால் தூக்க மின்மை ஏற்படுவ தில்லை.
தூக்க மின்மை உலகளவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.

தூக்க மின்மைக்கும் நாள்பட்ட நோய்க்கும் ஒரு தொடர்பு உள்ளதையும் கண்டறிந் துள்ளனர். மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் தூக்க மின்மையை ஏற்படுத்து கின்றன. 
நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !
இந்த ஆய்வில் 4.5 லட்சம் பேர் கலந்து கொண்டு தகவல்களை வழங்கினர். அந்த தகவல்களை ஆராய்ச்சி செய்தததில் 29 சதவீதம் பேர் தூக்க மின்மை அறிகுறிகளால் பாதிக்கப் பட்டுள்ளது தெரியவந்தது.