ஸ்டாம்பினை போன்று காகித போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது !

0
சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஸ்டாம்ப் வடிவிலான காகித போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.


20 ஸ்டாம்ப் வடிவ காகித போதைப் பொருளை மொபைல் போனில் பதுக்கி வைத்து, 

ஒரு ஸ்டாம்ப் 2 ஆயிரம் ரூபாய் என இளைஞர் களுக்கு விற்று வந்த நபரையும் போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings