'இன்ஜினீயரிங்' நுழைவுத் தேர்வில் இனி Entrance 360 !

0
காலங்கால மாகவே பெற்றோர்கள் பிள்ளைகளை மருத்துவம், இன்ஜினீயரிங், வக்கீல் போன்ற பட்டங்களைப் பெறுவதற்கான படிப்பை படிக்க வைக்கவே ஆசைப் படுகின்றனர். 
அவ்வாறான மதிப்புமிக்க படிப்புகளில் ஒன்றான இன்ஜினீயரிங் படிப்புக்கு தற்போது மவுசு குறைந்து வருகிறது.

அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்வே முதலில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இன்றையக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 500க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் கல்லூரிகள் அமைந்துள்ளன. 

தற்சமயம் சில கல்லூரிகள் மாணவர்கள் சேர விரும்பாததால் மூடப்பட்டிருப்பது ஒரு தனி கதை.

மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட இன்ஜினியரிங் கல்லூரியில் சேர விரும்பும்போது, அங்கு கோச்சிங் சரியாக இருப்பதில்லை. அதனுடன் படிப்பிற்கேற்ற வேலைவாய்ப்பும் கிடைப்ப தில்லை.

இந்த திண்டாட்டமே வேண்டாம் என்று பிரபலமான ஒரு கல்லூரியில், வேலை வாய்ப்புக்கான உறுதி, சிறந்த இன்ஜினீயரிங் கோச்சிங் தரப்படும் என்று சேரப் போனால், 
அங்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் ஒரு கடினமான விஷயமாக மாணவர் களுக்கு அமைந்து விடுகிறது.

இந்நிலையில், இன்ஜினீயரிங் மாணவர் களுக்காக ஒரு புதிய, சிறந்த முயற்சியைகை யில் எடுத்துள்ளது 'Entrance 360'.

இன்ஜினீயரிங் க்காக தனியாக கோச்சிங் கிளாஸிற்கு எல்லாம் செல்லாமல்.. 

இருக்கும் இடத்திலேயே இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மிகவும் எளிதாகவும், தெளிவாகவும் பெற 'Entrance 360' உதவு செய்கிறது.

ஆன்லைன் மூலம் JEE, SRMJEE, VITJEE போன்ற அனைத்து இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்வுக்கும் கச்சிதமாக தயாராக  'Entrance 360' இணையதளம் மாணவர் களுக்கு கைகொடுக்கிறது.

'Entrance 360' இணையதளத்தில் மிகவும் அனுபவமிக்க பிரபலமான ஆசிரியர்கள் மாணவர் களுக்கு சிறந்த பயிற்சியை அளிக்கத் தயாராக இருக்கின்றனர்.

250 நேரம் Entrance 360 இணைய தளத்தில் வீடியோ மூலம் JEE தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு தனியாக செஷன்கள் வைக்கப் படுகிறது.

வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் உங்களது சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம். 

தனிப்பட்ட முறையிலும் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப் படுகிறது.

இது ஆன்லைன் வசதி என்பதால், அன்றாடம் பாடத்திட்டத்தைப் பெறுவதற்கான நேரத்தை மாணவர்களே தேர்வு செய்யலாம். 
இதனால் அவர்கள் விரும்பும் நேரத்தில் பயிற்சியை எடுத்துக் கொள்ள முடியும்.

பயிற்சி எடுக்கும் மாணவர்கள் இணையத்திலேயே தேர்வு எழுதலாம். எத்தனை முறை தேர்வு எழுதினாலும், மாணவர்களுக்கு திருத்தம் செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்.எந்த பாடத்தில் ஒரு மாணவர் வலிமையாகவும், பலவீனமாகவும் இருக்கிறார் என்பதையும்  'Entrance 360' கண்டறிந்து தெரிவிக்கும். 

அதன் மூலம், மாணவர்கள் தாங்கள் பலவீனமாக இருக்கும் பாடத்தில் கூடுதல் பயிற்சியை எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட உதவியாக அமையும்.

'Entrance 360'-ல்.... கம்ப்ளீட் கோர்ஸ் பேக்கேஜ் மற்றும் கம்ப்ளீட் டெஸ்ட் சீரிஸ் என்கிற ஆப்ஷன் இருக்கிறது. 
மாணவர்கள், தங்களுக்கு JEE பயிற்சி, தேர்வு என இரண்டும் தேவை என்று நினைத்தால் கம்ப்ளீட் கோர்ஸ் பேக்கேஜை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இல்லை Entrance 360-ல் டெஸ்ட் மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று விரும்பும் மாணவர்கள் கம்ப்ளீட் டெஸ்ட் சீரிஸை தேர்வு செய்யலாம்.

இன்னும் JEE பயிற்சியை ஆரம்பிக்காத மாணவர்கள், இப்போது ஆரம்பித்தால் கூட JEE தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, சிறந்த இன்ஜினீயரிங் கல்லூரியில் சேரலாம்.


தினமும் Entrance 360 -ல் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்தாலே மாணவர்கள், அடுத்து நடக்க இருக்கும் JEE தேர்வில் வெற்றி காணலாம்.

அதே நேரம், தேர்வு வரை வாரத்திற்கு ஒருமுறை மாணவர்கள்  'Entrance 360'-ல் தேர்வு எழுதுவது அவசியம் என்றும் வலியுறுத்தப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings