முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார் !

0
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார் அவருக்கு வயது 94.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார் !
அமெரிக்காவின் 41-வது அதிபராக கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 1993-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்.

அத்துடன் 43-வது துணை அதிபராகவும் பதவி வகித்துள்ளார். 94 வயதான இவர் காலமாகி விட்டதாக தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷிற்கு 5 குழந்தைகள் மற்றும் 17 பேரக் குழந்தைகள் உள்ளனர்.இவரின் மனைவி யான பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.

ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப் படும் என கூறப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings