மந்திரி பதவியை தந்தையை போல் நழுவ விட்ட ஜோதிர் ஆதித்ய !

0
டெல்லியில் இருந்து நம்பிக்கை யுடன் மத்திய பிரதேசத்து க்கு வந்து 2 நாட்கள் முகாமிட்டார், சிந்தியா.
ஆனால், அவருக்கு பதவி அளிக்க அர்ஜூன் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித் ததுடன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைத்தார். 

இதனால், சிந்தியாவு க்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்-மந்திரி பதவியை அளிக்க வில்லை. 


மோதிலால் வோராவை முதல்-மந்திரி ஆக்கினார்.

அதுபோல், 29 ஆண்டுகள் கடந்த நிலையில், மாதவராவ் சிந்தியா வின் மகன் 

ஜோதிர் ஆதித்ய சிந்தியா வுக்கும் முதல் -மந்திரி பதவி, கடைசி நேரத்தில் கை நழுவிப் போனது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings