மிருகங்களுடன் பாலியல் - இது ஒரு விதமான மனநோயா?

0
சமநிலையற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் இத்தகைய தவறுகளில் அதிகம் ஈடுபடுவ தாக என்.சி.பி அறிக்கை கூறுகிறது.
மிருகங்களுடன் பாலியல்
குழந்தைப் பருவத்தில் குடும்ப வன்முறை மற்றும் அழுத்தத்தி னால் பாதிக்கப் பட்டவர்கள், சிறு வயதிலேயே 


பாலியல் வன்கொடுமை க்கு இலக்கானவர் களும் இதுபோன்ற நடத்தை சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.
ஒழுங்கற்ற பாலியல் செயல்பாடுகள், பெரிஃபிலியோ (Paraphilia) என்று அறியப் படுவதாக உளவியலாளர் டாக்டர் பிரவீண் கூறுகிறார்.

"பெரிஃபிலியோ (Paraphilia) பல வகைப்படும். மிருகங்களுடன் புணர்வது (பீஸ்டியாலிடி (Beastiality)) என்பதும் அதில் ஒரு வகை. 

இது அசாதாரண மான நடத்தைக்கும் நோய்க்கும் இடையில் இருக்கும் ஒரு நிலை. வெறும் நடத்தை குறைபாடாக மட்டுமே இதை கருதமுடியாது.


நேக்ரோஃபீலியா (Necrophilia) என்பது பெரிஃபிலியோ (Paraphilia)வின் அடுத்த வகை. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)