முஸ்லிம் வாலிபரை காதலித்த மருத்துவ மாணவிக்கு அடி, உதை !

0
உத்தர பிரதேச மாநிலத்தில், முஸ்லிம் வாலிபரை காதலித்த இந்து மதத்தை சேர்ந்த மருத்துவ மாணவி குறித்து, 
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

மாணவியை, ஜீப்பில் அழைத்து சென்ற போலீசார், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர். 

இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings