சளி, தலைவலி எனில் வீட்டில் பெட்ஷீட் போர்த்திக் கொண்டு ஆவி பிடிப்போம்.  அது போல உடல் முழுவதும் நீராவி படுவது போல செய்யும் சிகிச்சை தான் நீராவிக் குளியல். 
இன்று அழகு நிலை யங்களில் செய்யும் சிகிச்சை இது. ஆடையின்றி 10-15 நிமிடங்கள் வரை உடல் முழுவதும் நனைந்திட வேண்டும். 
சூரியக் குளியல் உள்ள சிறப்புகள் !
சிகிச்சை முடிந்த பின் அரை மணி நேரம் கழித்து குளிக்க லாம், உடனே குளிக்கக் கூடாது. 

இச்சிகிச்சை யால் உடலில் உள்ள துவாரங்கள் வழியே கழிவுகள் வெளியேறும். 

ரசாயனங்களால் மூடிவிட்ட சரும துவார ங்கள் கூட திறந்து உடலின் கழிவை வெளி யேற்றும். 
இதனால் சருமம் சீராக சுவாசிக்கும். தலை, கை, கால், பாதம் என தனித் தனியாக நீராவி சிகிச்சையை செய்து கொள்ள லாம். 

உடல் வலி தீரும். புத்துணர்வு கிடைக்கும், இளமை தோற்றம் நீடிக்கும். மூப்படை தலை தடுக்கும். சரும பிரச்னைகள் வரவே வராது.