வாழை இலைக் குளியல் உள்ள சிறப்புகள் !





வாழை இலைக் குளியல் உள்ள சிறப்புகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
முகாம் களில் இந்த சிகிச்சை செய்து கொள்வது சிறப்பு. வீட்டில் செய்து கொள்ள நினைப்போர், கொஞ்சம் மெனக்கெடுதல் அவசியம். 
வாழை இலைக் குளியல் உள்ள சிறப்புகள்
முகாம் களில் மருத்துவர் துணையோடு உள்ளாடை களை அணிந்து கொண்டு இச்சிகிச் சையை மேற்கொள்ள லாம். நீண்ட வாழை இலையில் உள்ளாடை களோடு படுத்துக் கொள்ள லாம். 
பின் உடல் மேலே வாழை இலைகளை போர்த்தி கயிறால் கட்டி விட வேண்டும். சுவாசிப்ப தற்காக மூக்கு பகுதியில் மட்டும் சிறு ஓட்டை போட்டு கட்டலாம். 

வீட்டில் வாழைக் குளியலை மேற்கொள் பவர்கள், வீட்டு வராண் டாக்களில் செய்யலாம்.  ஆனால் மொட்டை மாடியில் செய்யக் கூடாது. திறந்தவெளி என்பதால் இலைகள் பறக்க வாய்ப் பிருக்கிறது. 
காலை 9-10 மணிய ளவில் வாழைக் குளியல் எடுக்கலாம். பெண்கள் 10 நிமிடங் களும், ஆண்கள் அரை மணி நேரமும் செய்யலாம்.  வாழை இலைகள் மேல் சூரியக் கதிர்கள் பட நம் உடலில் உள்ள நச்சுத் தன்மை வெளியேறும். 

எதிர்ப்பு சக்தி உண்டாகும். கழிவுகள் தேங்கிய கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.  மருத்து வரின் ஆலோசனைப் படி மாதம் ஒரு முறையோ , அடிக்கடியோ செய்து கொள்ளலாம்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)