ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், தேங்காய் வியாபாரி ஒருவர், நூதன முறையில், தேங்காய் விற்பனை செய்து வருகிறார்.
அதன்படி, அளவு வாரியாக தேங்காய் களுக்கு பெயர் சூட்டி, அதன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்து வருகிறார்.
குறிப்பாக, பெரிய தேங்காய் களுக்கு மகாராணி என பெயர் சூட்டி, அதிகபட்ச விலைக்கு விற்று வருகிறார்.
அந்த மாநிலத்தின் பிரபரல பெயர்களான பைலட், கெலாட் என்றும், தேங்காய் களுக்கு பெயர் சூட்டி,
அந்த ரகத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத் தக்கது.
Thennaiya peththaa ilaneeru pullaiya peththaa kanneeru enru solra maathiri irukku
ReplyDelete