ஆடை வடிவமைப்புக் கலை பயிலும் சாமியாரின் மகள் !

0
பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் சிறையில் ஆடை வடிவமைப்புக்கான கலையைக் கற்று வருகிறார்.
ஆடை வடிவமைப்புக் கலை பயிலும் சாமியாரின் மகள் !
குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத். இவரது உண்மையான பெயர் பிரியங்கா தனேஜா. 

இவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது வன் முறையைத் தூண்டியக் குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அம்பாலா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இவர், சிறையில் இருந்தவாறு, ஆடை வடிவமைப்புப் பயிற்சியை எடுத்து வருவதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings