மக்கள் மன்றத்தின் செயலாளர் நியமனம்... ரஜினி !

0
அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த டிசம்பரில் ரஜினிகாந்த் அறிவித்ததைத் தொடர்ந்து, ‘ரஜினி ரசிகர் மன்றம்’ என்பதை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று மாற்றினார்.
மக்கள் மன்றத்தின் செயலாளர் நியமனம்... ரஜினி !
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக டாக்டர் இளவரசன் நியமிக்கப் படுகிறார் என்று அம்மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் நேற்று அறிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)