பாலியலால் பாதிக்கப்படும் ஆண் குழந்தைகளுக்கும் நிவாரணம்... மேனகா !

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்படும் ஆண் குழந்தை களுக்கும் நிவாரணம் கிடைக்கும் 
பாலியலால் பாதிக்கப்படும் ஆண் குழந்தைகளுக்கும் நிவாரணம்... மேனகா !
வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப் பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி தெரிவித் துள்ளார்.

ஆண் குழந்தை களுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் குறித்து திரைப்பட தயாரிப்பாளர் இன்ஸியா, மத்திய அமைச்சர் மேனகா காந்தியை சந்தித்து மனு அளித்திருந்தார். 

அந்த மனுவுக்கு பதிலளித்த மேனகா காந்தி, சிறார் பாலியல் வன்கொடுமை சம்பவம் இரு பாலினத்த வர்களுக்கும் பொதுவானது என தெரிவித்தார்.

ஆனால், ஆண் குழந்தைகள் பாதிப்பு என்பது புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும், தங்களது 
எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஆண் குழந்தைகள் உண்மையை வெளியில் கொண்டு வர தயங்கு வதாகவும் கூறி யுள்ளார்.

பாலியல் வன்கொடுமை யில் பாதிக்கப்படும் ஆண் குழந்தை களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப் பட்டுள்ளதாக மேனகா காந்தி தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings