ஓலாவின் குறைந்த வாடகையில் வருகிறது இ- ரிக்ஷா !

ஓலா கேப்ஸ் நிறுவனம் வரும் ஓராண்டில் 10,000 எலக்ட்ரிக் கார்களை தனது கேப்ஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ஓலாவின் குறைந்த வாடகையில் வருகிறது இ- ரிக்ஷா !
இதில் எலெக்ட்ரிக் கார்கள், எலெக்ட்ரிக் ஆட்டோக்கள், எலெக்ட்ரிக் பஸ்கள், வாகன த்திற்கு மேல் சோலார் பேனல் அமைத்தல், 

சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைத்தல் ஆகியன உள்ளடங்கும். சுமார் ஒராண்டாக இந்த சேவை வெற்றி கரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் எலெக்ட்ரிக் கார் சேவையை விரிவு படுத்த முடிவெடுத்த ஓலா நிறுவனம் "மிஷன் எலக்ட்ரிக்" என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தி யுள்ளது.

இதன் படி வரும் 12 மாதங்க ளுக்கும் 10,000 எலக்ட்ரிக் கார்களை சேவையில் இயக்கவும்,

வரும் 2021ம் ஆண்டிற் குள் சுமார் 10 லட்சம் எலக்ட்ரிக் கார்களை சேவையில் இறக்கவும் திட்ட மிட்டுள்ளது.
இது குறித்து ஓலா நிறுவன த்தின் சி.இ.ஓ., அகர்வால் கூறுகை யில் : "சுமார் ஓராண் டிற்கு முன்பு எலக்ட்ரிக் கார் சேவையை ஓலாவில் அறிமுகம் செய்தோம் 

சுமார் 40 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்ததில் எலெக்ட்ரிக் கார் எங்களு க்கு நல்ல அனுபவ த்தை தந்திருக் கிறது. 

தற்போது இந்த சேவையை விரிவு படுத்த திட்ட மிட்டுள்ளோம்." என கூறினார்.

இதற்கிடை யில் எலக்ட்ரிக் கார்களுக்க ஆங்காங்கே சார்ஜ் ஏற்றும் மையங் களையும் நிறுவன ஓலா நிறுவனம் முடிவெடுத் துள்ளது. 

இதன் மூலம் இந்தியா வில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங் களில் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என கூறப்படு கிறது.

அதே நிலையில் ஓலா நிறுவனம் வாகனத் திற்கு மேலேயே சோலார் பேனலை வைத்து 
தானாகா சார்ஜ் ஏறும் வகையில் அமைக்கவும் திட்ட மிட்டுள்ளது. அதற்கான சோதனை யில் தற்போது உள்ளது.

மேலும், காரில் பயன் படுத்தும் போது குறைவான கரெண்ட் செலவை பராமரிப்பது எப்படி? 

கரெண்ட் செலவை குறைந்த என்ன என்ன செய்யலாம் என ஓலா நிறுவனம் வல்லு நர்களுடன் ஆலோசித்து வருகிறது.
Tags:
Privacy and cookie settings