குடிபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை? | Sridevi who died in drunkenness !

0
ஸ்ரீதேவிக்கு எதற்காக அரசு மரியாதை யுடன் இறுதிச் சடங்கு நடத்தப் பட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைத் துள்ளது. 


திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மதுபோதை யில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார் நடிகை ஸ்ரீதேவி. 
மும்பை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அரசு மரியாதை யுடன் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. எதற்கு? 
மதுபோதை யில் இறந்த ஸ்ரீதேவி யின் உடல் மீது மூவர்ண கொடியை போர்த்துவதா? 
அவருக்கு எதற்காக அரசு மரியாதை யுடன் கூடிய இறுதிச் சடங்கு என்று ஆளாளு க்கு சமூக வலை தளங்களில் கேள்வி எழுப்பி னார்கள். 
மாநில அரசு சட்டப்படி பார்த்தால் முன்னாள், தற்போதைய பிரதமர்கள், முன்னாள் மற்றும்தற்போதைய மாநில, மத்திய அமைச்சர்கள் இறந்தால்
அவர் களுக்கு அரசு மரியாதை யுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்படும். ஆனால் அந்த சட்டம் தற்போது மாறி விட்டது. 
முடிவு யாருக்கு அரசு மரியாதை யுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்துவது என்பதை மாநில அரசுகளே முடிவு செய்கின்றன. 
அரசு மரியாதை அளிக்கப்படும் நபரின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செய்யப்படும். 
மரியாதை அறிவியல், சினிமா, இலக்கியம், சட்டம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கு பவர்கள் இறந்து விட்டால் 
அவர்களை கவுரவிக்கும் விதமாக அரசு மரியாதை அளித்து வருகிறது மாநில அரசுகள். கவுரவம் ஸ்ரீதேவி சினிமாத் துறையில் சிறந்து விளங்கினார். 
பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆன அவரை கவுரவி க்கும் விதமாக அரசு மரியாதை அளிக்கப் பட்டதாம்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings