சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட ஸ்ரீதேவி அதிக சம்பளம் வாங்கி யிருக்கிறார். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தை யாராலும் மறக்க முடியாது.
அந்த படத்தில் ஸ்ரீதேவி மயிலு கதா பாத்திரத்தில் நடித்தார். அந்த மயிலு என்ற பெயர் அவர் சாகும் வரை நிலைத்து நின்றது. வெள்ளை நிற உடையில் ஸ்ரீதேவி செந்தூரப்பூவே பாட்டு பாடியதையும் யாராலும் மறக்க முடியாது.
சப்பானி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரட்டை யாகவும், உலக நாயகன் கமல் ஹாஸன் சப்பானி யாகவும் நடித்தி ருந்தனர். சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் காசு குடுன்னு கமல் பேசிய வசனம் மிகவும் பிரபலம்.
அறை யாராவது உன்னை சப்பானின்னு சொன்னா சப்புன்னு அறைஞ்சுடு என்று ஸ்ரீதேவி கமலை பார்த்து கூறிய வசனம் இன்றளவும் பேசப் படுகிறது.
16 வயதி னிலேயே நெஞ்சில் நிற்கும் படமாகி விட்டது. சம்பளம் 16 வயதினிலே படத்தில் நடிக்க கமல் ஹாஸனுக்கு ரூ. 27 ஆயிரம், ரஜினிக்கு ரூ. 3 ஆயிரம், ஸ்ரீதேவிக்கு ரூ. 9 ஆயிரம் சம்பளம் கொடுத் துள்ளார்
இயக்குனர் பாரதிராஜா. மும்பை ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்த ரஜினியும், கமலும் மும்பை சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
ரஜினியுடன் அவரது மனைவி லதாவும் சென்றிருந்தார். கமலின் மகள்கள் ஸ்ருதியும், அக்ஷராவும் தங்களின் அம்மா வுடன் சென்று ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தி னார்கள்
Thanks for Your Comments