நிழல் ராஜாங்கம் நடத்திய சசிகலா - கிருஷ்ணபிரியா வாக்குமூலம் !

0
2011ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில், அதிமுக வேட்பாளர் களை முழுமையாக இறுதி செய்ததே அவர் தான் என்றும் 

நிழல் ராஜாங்கம் நடத்திய சசிகலா - கிருஷ்ணபிரியா வாக்குமூலம் !
தலைமைச் செயலகத்தில் பணியாற்று பவர்கள் பணிபுரியும் அதிகாரி களை யெல்லாம் சசிகலா தான் இறுதி செய்வார்.

தனக்கு தேவைப்படுவோரை, நெருக்க மானவர் களை அங்கே நியமிப்பார் என்றெல் லாம் கிருஷ்ண பிரியா ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறி யுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மர்ம இருப்பதாக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வந்த நிலையில் மரணம் உள்ள 

மர்மத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில், விசாரணை ஆணையம் ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த ஆணையத்தில், ஜெயலலிதாவுடன் தொடர்புள்ள பலரும் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். இந்த விசாரணை வளையத்தில் இளவரசி மகள் கிருஷ்ண பிரியாவும் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ண பிரியா அளித்த வாக் குமூலத்தில் கூறி யிருப்பது தற்போது வெளியாகி யுள்ளது.

இதில், அதிமுக கட்சி யிலும், அதிமுக ஆட்சியிலும் சசிகலா மிகுந்த செல்வாக்கு பெற்றவராக இருந்தார். 

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் களை தேர்ந் தெடுத்தது எல்லாமே சசிகலா தான். அரசு பணியிட மாற்றங்களிலும் சசிகலா ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

கலெக்டர் முதல் அனைத்து உயர் அதிகாரிகள் நியமனமும் சசிகலா சொற்படி நடந்தது. அதிகாரிகள் மொத்தமாக நேரடியாக சசிகலா விடம் பேசும் வகையில் தான் வைக்கப் பட்டிருந்தனர். 

நிழல் ராஜாங்கம் நடத்திய சசிகலா - கிருஷ்ணபிரியா வாக்குமூலம் !
எனவே நிழல் ராஜாங்கமே நடத்தப் பட்டது. சசிகலா கை காட்டுபவர்கள் தான் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளாக பணி யாற்றினர். என கூறியி ருக்கிறார்.

மேலும் அதில், 2011க்கு பிறகு நிலைமை மாறியது. 2012க்கு பிறகு சசிகலா வின் ஆதிக்கம் கட்சி மற்றும் ஆட்சியில் படிப்படியாக குறைக்கப் பட்டு வந்தது. 

இவ்வாறு கிருஷ்ணப்பிரியா தெரிவித் துள்ளார். கடந்த 2011 டிசம்பரில், சசிகலாவை அதிமுக வில் இருந்து ஜெயலலிதா நீக்கப் பட்டார், அது மட்டு மல்லாமல் போயஸ் இல்லத்தில் இருந்தும் வெளி யேற்றினார். 

ஆனால், சில மாதங்களுக்கு பிறகு சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா என வாக்கு மூலத்தில் இவ்வாறு கூறி யுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)