நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !





நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
முந்தைய நாட்களைவிட திரைப் படங்களில் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறுவது என்பது தற்போது சகஜமாகி விட்டது. அதோடு இணையத்தில் சீரிஸ்களாக வெளிவரக் கூடிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் உட்பட பல சீரிஸ்களிலும் இப்படியான காட்சிகள் அதிகம் இடம் பெறுகிறது.
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
உண்மையில் அந்த காட்சிகளை படமாக்கு கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் செய்கிறார்களா? என்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கும். 

அதை விட நிர்வாணமாக நடிக்கும் நடிகர் நடிகைகள் என்ன நினைப்பார்கள் அவர்கள் என்ன மாதிரியான சூழலில் அப்படி நடிக்கிறார்கள் என்பது தெரியுமா? 

டிவி மற்றும் சினிமாவில் பெண் கதாப்பத்திரங்களை ஏற்று செய்யக் கூடிய பெண்கள் கண்டிப்பாக இது போன்ற நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வேண்டியது எழுதப்படாத விதியாக இருக்கிறது, 
இங்கெல்லாம் இது சகஜம், நீ அப்படி நடிக்க வில்லை என்றால் உனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பயமுறுத்தப் படுகிறது. மேரி லூயிஸ் பார்க்கர், எம்மி ரோசம் போன்ற ஹாலிவுட் நடிகைகள் அடிக்கடி நிர்வாணக் காட்சிகளில் நடித்திருக் கிறார்கள். 

அதற்காக அவர்கள் முழு மனதுடன் சந்தோச மன நிலையில் தான் செய்கி றார்கள் என்று அர்த்தமன்று. அதோடு, பெண்ணொருவர் நிர்வாணக் காட்சிகளில் நடிப்பதினால் எளிதாக விமர்சிக்கவும், 

சர்ச்சை களை கிளப்பவும் முடிகிறது இங்கே நிர்வாணக் காட்சிகள் நடித்த சில பெண்கள் தங்கள் அனுபவங் களை பகிர்ந்து கொள்கிறார்கள் .

எமிலா க்ளார்கே : 

கேம் ஆஃப் த்ரோன்ஸில் இவர் நிர்வாணமாக நடித்திருப்பார். ஆனால் இதில் சீசன் 4 க்கு பிறகு நிர்வாணக் காட்சி களில் நடிக்க மாட்டேன்
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
என்று சொல்லி விட்டார். செக்ஸ் காட்சிகள் மிகவும் நுட்பமாக இருப்ப தாகவும் அதனால் அது போன்ற காட்சிகளில் நடிப்பதை குறைத்துக் கொள்ளப் போவதாக சொல்லி யிருக்கிறார். 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் படத்தில் நிர்வாணமாக நடித்ததற்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் எமிலா. 

கேட் வின்செல்ட் : 

டைட்டானிக் படத்தில் நிர்வாண மாக தோன்றி யிருப்பார் கேட். அந்த திரைப் படத்தில் நிர்வணா மாக ஓவியம் வரைய போஸ் கொடுத்தி ருப்பார். 

இன்றளவும் தன்னுடைய நிர்வாண ஓவியத்தை படத்தின் காட்சியிலிருந்து எடுத்து வந்து ஆட்டோ கிராஃப் வாங்குகி றவர்கள் இருக்கிறார்களாம்! 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
ஆனால் அதில் கேட் தன்னுடைய கையெழுத்து போட்டுத் தர மறுத்து விடுவாராம். இது பெரும் தர்ம சங்கடமான நிலையாக இருக்கிறது என்றிருக்கிறார் கேட். 

அதோடு பல வருடங்களுக்கு முன்னர் திரையில் வந்த காட்சிக்காக நிர்வாணமாக நடித்தேன். 

அதற்காக இன்றைக்கும் கூட  என்னுடைய நிர்வாணப் படத்தை எடுத்து வைத்திருப்பது என்பது எந்த வகையில் நியாயம்? 
(nextPage)
நடாலியே போர்ட்மென் : 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
முதலில் நிர்வாணக் காட்சிகளில் நடிப்பது தவறு இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவர், அவருடைய நிர்வாண காட்சி பல்வேறு அடல்ட் இணையங்களில் பரவ தன்னுடைய கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். 

நிர்வாண மாக நடிப்பது குறித்து வெளிவரும் கருத்துக்கள் எல்லாம் என்னை அதிகமாக மனச் சோர்வை தருகிறது. அப்படி நடித்திருக்க கூடாதோ பெரிய தவறு செய்து விட்டோமோ என்கிற குற்ற வுணர்வைத் தருகிறது. செக்ஸ் என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். 

ஆனால் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்.... திரையில் தோன்றுகிற பிற காட்சிகளை கடந்து செல்வது போல  இந்த காட்சி களையும் கடந்து செல்ல ஏன் முடிய வில்லை என்று கேள்வி யெழுப்பி யிருக்கிறார். 
ஜெனிஃபர் லாரன்ஸ் : 

2018 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமான ரெட் ஸ்பேரோவில் இவர் நடித்திருப்பார்.  நிர்வாணக் காட்சியில் நடிப்பது முதலில் விசித்திரமான மிகவும் வினோதமாக தோன்றிய தாகவும் பின் சகஜமாகி விட்டது என்று சொல்லி யிருக்கிறார்.
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் பள்ளியில் எல்லா மாணவர்கள் மத்தியில் நிர்வணாமாக நிற்பது போன்ற ஒரு காட்சி வரும். முதலில் தயக்கத்துடன் நிர்வாணமாக நிற்க முடியாமல் நெளிந்தி ருக்கிறார். 

சிறிது நேரத்தில் சகஜமாகி தைரியமாக நின்று விட்டாராம். இவர் தைரியமாக நிற்பதை பார்த்து எதிரில் உட்கார்ந்தி ருந்தவர்கள் நெளிய ஆரம்பித்து விட்டார்களாம். நாம் எதிர் கொள்வதில் தான் பிரச்சனை இருக்கிறது என்கிறார். 

மேரி லூயிஸ் பார்கர் : 

நிர்வாணக் காட்சிகளில் நடித்ததற் காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் இவர். இந்த இடத்தில் நிர்வாண மாக காட்சி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் இவர் நடித்திருக் கிறார் என்று பல புகார்கள் எழுந்தது. 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
என் திரைப் படத்தின் இயக்குநர் இந்த காட்சி யில்நீங்கள் உடைகளை களைத்து பாத் டப்பில் விழ வேண்டும் என்று காட்சியை வர்ணிக் கிறார், நான் நடிக்கிறேன்.  

அப்படி நடிக்க நான் பெரிதாக விரும்ப வில்லை தான் சரி அவர்கள் எடிட்டிங்கில் எடுத்து விடுவார்கள் என்றுன் நினைத்தேன் ஆனால் அவர்கள் நீக்க வில்லை . 
(nextPage)
பமீலா ஆண்டர்சன் : 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
நான் நிர்வாண மாக நடித்திருப்பதை என் குழந்தைகள் கிண்டலடிக் கிறார்கள். நீங்கள் இன்று நிர்வாணமாக நடிக்கும் போது,  சில ஆண்டு களுக்கு பின்னர் வருங் காலத்தில் உங்கள் குழந்தைகள் கூட இதை பார்ப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இனி நிர்வாணக் காட்சி களில் நடிக்க கூடாது என்று முடிவெடுத் தாலும் அடுத்தடுத்து கிடைக்கிற வாய்ப்புகளால் அதனை கடைபிடிக்க முடிய வில்லை. ப்ளே பாயின் இறுதி பதிப்பில் நிர்வாண போஸ் கொடுத்தி ருந்தார் பமீலா 

ஹெலன் மிர்ரன் : 

எப்படி சொல்வது என்று தெரியவில்லை, திரைக்கு வந்த புதிதில் நிர்வாணக் காட்சிகள் எல்லாம் நடிக்கலாம் இதில் என்ன இருக்கிறது என்ற எண்ணம் இருந்தது 

ஆனால் இப்போது அந்த காட்சிகள் எல்லாம் தேவைதானா என்று யோசிக் கிறேன். நீங்கள் மட்டும் நிர்வாண மாக நிற்கும் போது தான் உங்களுக்கு கூச்சமாக இருக்கும், 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
ஆனால் செட்டில் இருப்ப வர்கள் பலரும் நிர்வாண மாக இருந்தால்? 1979 ஆம் ஆண்டு வெளியான காலிகுலா என்ற திரைப் படத்தில் நிர்வாண மாக நடித் திருந்தார், 

அதில் அப்படி நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இருக்க வில்லை, காரணம் கதைக் களத்தின் படி நாங்கள் கேம்ப்பு களில் நிர்வாணமாக அடைத்து வைத்திருக்கும் காட்சி. அங்கே உடையுடன் இருந்தால் தான் நீங்கள் வித்யாசமாக தெரிந்திருப் பீர்கள். 

ஹலே பெர்ரி : 

மான்ஸ்டர்ஸ் பால் என்ற திரைப் படத்தில் நடித்ததற்காக அகாதமி விருது வென்ற நடிகை இவர். அந்த திரைப்படத்தின் பெயரைச் சொன்னாலே நடிகர் பில்லி பாபுடன் மிகவும் ஆழமான செக்ஸ் காட்சிகளில் நடித்த சீன் தான் எல்லாருக்கும் நினைவுக்கு வருமாம் .
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
அதே போல ஸ்வார்ஃபிஷ் என்ற திரைப் படத்தில் நிர்வாண காட்சியில் தோன்றி யிருப்பார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில், நிர்வாணக் காட்சியில் நடிப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம், அதோடு அது அந்த கதைக் களத்திற்கும் தேவைப் பட்டிருக்கிறது. 
என்னைப் பொருத்த வரையில் பெண் நிர்வாணக் காட்சியில் நடிக்க முடிவெடுப்பது என்பது மிகவும் தைரியமான முடிவாகும். இந்த காட்சியில் நடிக்க சம்மதித்தற்கு இன்னொரு காரணமும் உண்டு, கதைப் படி என்னுடைய கதாப்பாத்திரம் அப்படி. 

எமிலி ப்ளண்ட் : 

நிர்வாணக் காட்சிகளில் நடிக்க எல்லாம் அவ்வளவு பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில் காட்சியில் தேவைப்பட்டால் நடித்து தானே ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார், 

ஆனால் தாய்மை அடைந்த பிறகு இந்த எண்ணம் அடியோடு மாறியிருக் கிறது. குழந்தை பிறந்த பிறகு இனி நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
என்றும் நெகட்டிவ் கதாப் பாத்திரங் களில் மற்றும் மிகவும் ஆக்ரோச மான காதாப் பாத்திரங் களில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லி யிருக்கிறார். இனியும் நான் நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் ஏனென்றால் இன்னும் நான் இளம் பெண் கிடையாது. 

முன்னால் அப்படி நடித்தேன் என்பதற்காக இப்போதும் அப்படியே நடிக்க வேண்டுமா என்ன? அதை விட நிர்வாணக் காட்சிகள் எல்லாம் திரைப் படத்தில் தேவை யில்லை என்றே நினைக் கிறேன். 

நடாலியே டோர்மெர் : 

கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் நடித்த நடாலியே டோர்மர் நிர்வாண மாக நடிப்பது ஒன்றும் தவறில்லை என்று சொல்லி யிருக்கிறார். 

அதோடு நிர்வாணக் காட்சியில் பெண்கள் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆண்களும் நடிக்கலாம் என்றிருக்கிறார்.
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
இவர் சொன்னது போல கேம் ஆஃப் த்ரோன்ஸில் ஏராளமான ஆண் நிர்வாணக் காட்சிகள் இடம் பெறும்  செக்ஸ் என்பது நம் இயல்பு வாழ்க்கை யில் கடந்து செல்லக் கூடிய ஒன்று தானே.... பிறகு, 

சினிமாவில் இயல்பு வாழ்க்கையை காட்சிப் படுத்தும் போது செக்ஸ் இருக்க கூடாது என்று சொல்வது எப்படி நியாய மாகும்? 

க்றிஸ்டென் ஸ்டீவார்ட் : 

ட்வலைட் சீரிஸின் ஒரு காட்சியில் தெருவில் நிர்வாண மாக நிற்பது போன்ற ஒரு காட்சி வரும், இங்கே அதுவும் நிர்வாணமாக முடியவே முடியாது என்றிருக்கிறார், 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
திரைத் துறைக்கு நுழைந்து மிகவும் தர்ம சங்கடமான காலகட்டமது என்று நினைவு கூர்கிறார். ஆனால் ஒரு வழியாக அந்த காட்சியில் நடித்து விட்டிருக் கிறார்.

அந்த காட்சியை இப்போது பார்க்கை யில் மிகவும் வினோதமாக இருக்கிறது. யார் அது? அது நான் தானா..... எப்படி நிர்வாண மாக நடிக்க சம்மதித்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. 

ரூத் வில்சன் : 

த அஃப்ஃபர் என்ற சீரிஸில் ரூத் வில்சன் டாம்னிக் வெஸ்டுடன் பல்வேறு செக்ஸ் காட்சிகளில் நடித்திருப்பார் அதில் எல்லாம் நிர்வாணமாக தோன்றிருப்பார். 

இதில் இருவருமே சர்ச்சையில் சிக்கினார்கள். காட்சிக்கு தேவைப் பட்டது அதனால் நடித்தோம் என்றார்கள்.
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
இது குறித்து ரூத் கூறுகை யில், திரையில் பெண்களை எப்படி காட்சிப் படுத்த வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். 

பெண்கள் என்றாலே குறைவான உடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டாயமா என்ன? 
(nextPage)
ஒலிவியா வைல்ட் : 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
இதில் எந்த கூச்சமும் இல்லை என்கிறார். மிகவும் இயல்பாக சிரித்த முகத்துடன் நிர்வாணக் காட்சியில் நடிப்பேன் என்கிறார் ஒலிவியா.

பிறர் செய்யத் தயங்குகிற விஷயத்தை நாம் தைரியமாக முன்னெடுத்து செய்கிறோம் என்பதில் பெருமை இருக்கத் தானே செய்யும் என்கிறார். 
ஜெசிகா அல்பா : 

நிர்வாண த்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். நிர்வாண மாக போஸ் கொடுப்பது என்பது தேவையற்ற ஒன்று, நம்முடைய உடலை ஏன் பிறருக்கு காட்ட வேண்டும்.....
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
உங்கள் பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டியோ உங்களை பொது இடத்தில் நிர்வாணமாக பார்த்தால் எப்படி உணர்வார்கள்? பிறரைப் போல அவர்களும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? 

மெகன் ஃபாக்ஸ் : 

ஹாலிவுட்டின் மிகவும் செக்ஸியான நடிகை என்ற அடை மொழியுடன் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் மெகன். 

ட்ரான்ஸ்ஃபார்மர் திரைப்படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து செக்ஸ் காட்சிகளில், நிர்வாணக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றே கேட்டு வந்திருக் கிறார்கள் .
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
ஒரு படத்தில் அப்படி நடித்து விட்டால் அப்படியே எங்களுக்கு முத்திரை குத்தி விடுவதா?  எங்களால் அந்த காட்சி களை மட்டும் தான் செய்ய முடியும் என்று அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். 

எம்மா வாட்ஸன் : 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
சரியான படத்தில், மிகவும் அவசியமான காட்சியில் நீங்கள் நிர்வாணமாக நடிப்பது தவறில்லையே, அது அந்த இடத்தில் உங்களது முக்கியத்துவத்தை ப்ரதிபளிக்கும். இது என்னுடைய வேலை அவ்வளவு தான். 

ரேச்சல் பில்சன் : 

இது நம் கையில் தான் இருக்கிறது.திரையில் வெற்று சர்ச்சைகளை கிளப்பு வதற்காக நிர்வாணக் காட்சிகளை சேர்ப்பார்கள்,
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
நாம் தான் அதில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இவை யெல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று. 

க்றிஸ்டீனா ஹெண்ட்ரிக்ஸ் : 

என் நடிப்பை பற்றி விமர்சிக்க எல்லாரு க்கும் உரிமை யுண்டு அதற்காக என் உடலமைப்பை கிண்டல் செய்ய விட மாட்டேன்.
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
மிகவும் தைரியமாக நிர்வாணமாக போஸ் கொடுக்க, நடிக்க தயாராக இருக்கிறேன். நானும் சராசரி பெண் தான். 

என் நடிப்பை பற்றிய விமர்சன த்தை கேட்பதற்கு பதிலாக என் உடலைப் பற்றிய விமர்சனம் கேட்க வேண்டிய தாய் இருக்கிறது. 
(nextPage)
லீனா டுன்ஹம் : 
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
கேர்ல்ஸ் என்ற நிகழ்ச்சியில் நிர்வாணமாக தோன்றி யிருப்பார் லீனா. இது பலத்த எதிர்ப்பை உருவாக் கியது. அதனைத் தொடர்ந்து நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். 

அந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தம் செய்யப்படும் போது நான் காதலில் இல்லை யாருக்குமே நான் யாரென்று தெரியாது, எனக்கான உலகத்தில் நானுண்டு என் வேலை யுண்டு என்று வாழ்ந்து வந்தேன்.

கேமரா முன்பாக உடையை கழற்றுவது என்பது எனக்கு கஷ்டமான வேலையாக இருக்க வில்லை, ஆனால் இப்போதும் அப்படித் தான். 

முதலில் யாருக்கும் என்னைத் தெரியாது என்ற தைரியம் இப்போது அவர்களின் ரியாக்‌ஷன் இப்படித் தான் இருக்கும். இதற்கு கடுமை யான எதிர்ப்பு களும் கண்டங் களும் கிளம்பும் என்று தெரிந்து வைத்தி ருப்பதால். 
அலீசா மிலானோ : 

பல்வேறு திரைப்படங்களில் நிர்வாணமாக தோன்றிருக்கிறார். சில காலங்களுக்கு முன்னர் ட்விட்டரில் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
செல்ஃபிக்களை பகிர திரையில் நடிப்பவர்களுக்கு இப்படியான போட்டோ எடுத்துப் போடுவது சகஜமாக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது, அதோடு அவரை அப்போதும் நிர்வாணப் பொருளாகவே நினைத்து விமர்சனங் களை கொடுத்திருக் கிறார்கள். 

எம்மி ரோசும் : 

அந்த கேரக்டருக்கு இது மிகவும் பொருத்தமான ஒன்றாக எனக்கு தோன்றியது, காட்சிப்படி மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அந்த பெண் தனக்கு செக்ஸ் வேண்டும் என்று நினைக்கிறாள்.
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
சிறிய அறை கொண்ட வீடு அங்கே உறவில் ஈடுபடு கிறாள், அந்த காட்சியை காட்ட நிர்வாணமாக நடித்தேன். 

நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என்று நீச்சல் உடை அணிந்தால் அந்த காட்சிக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் பொருத்த மாக இருக்குமா என்ன?

டகோடா ஜான்சன் : 

50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே எனும் திரைப்படத்தில் நிர்வாணக் காட்சியில் தோன்றியவர் இவர், கதைப்படி அவர் பல முறை நிர்வாணமாக தோன்ற வேண்டும். அதற்கு சம்மதித்து தான் நடிக்க ஒப்புக் கொண்டார்.
நிர்வாண காட்சியில் நடிப்பது எளிதானதா? நடிகைகள் !
ஆனால் நிர்வாணமாக நிற்பது நடிப்பது ஒன்றும் தனியறையில் அல்ல என்பதால் மிகவும் தயக்கம் காட்டினார். உடன் நடித்த நடிகர்களும் நிர்வாணமாக நடிக்க இவருக்கு கொஞ்சம் சகஜமாகி யிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)