கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சீமந்தம் என இன்விடேசன் அடித்த காலம் போய் இப்போது
முதலிரவு க்கும் இன்விடேசன் அடித்துள்ளனர். இது தான் இப்போது வைரலாகி வருகிறது.
திருமண முகூர்த்த த்திற்கு அழைப்பிதழ் அடித்து அதை ஊரெல்லாம் கொடுத்து அழைப்பார்கள்.
நம்ம ஆட்களும் பட்டு பளபளக்க போய் திருமண த்தில் பங்கேற்று விட்டு மணக்க மணக்க சாப்பிட்டு விட்டு வருவார்கள்.
இதோ புதுமை செய்கிறேன் என்று சாந்தி முகூர்த்த த்திற்கும் அழைப்பிதழ் அடித்து அதை சமூக வலைத் தளங்களில் உலாவ விட்டு ள்ளார்கள். '
கட்டில் விளையாட்டு விழா' அழைப்பித ழாம். நல்லா வைக்கி றாங்கய்யா பேரு.
உள்ள என்ன இருக்கும்னு படிச்சு பார்த்தால் மங்களகர மாக ஆரம்பித்திருக் கிறார்கள்.
ஸ்ரீகாமதேவன் துணை, மன்மதன், ரதி துணையோடு இந்த அழைப்பிதழை அடித்துள்ளனர்.
கட்டில் காளை மணிக்கும், தலையணை தந்திரி சந்தியா விற்கும் பள்ளியறை பயணம் துவங்க உள்ளதால் சுற்றமும் நட்பும் கூடி கும்மியடிக்க அழைக் கிறோம் என்று அழைத்து ள்ளனர்.
இங்கிலாந்தின் பாதாள நகரம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இதற்கு அழைப்பு விடுத்துள்ளது கௌரவ தேன் நிலவு சங்கமாம். இதுக்கெல் லாமா கூட இன்விடேசன் அடிப்பாங்க. விட்டா வீடியோ கூட எடுப்பாங்க போலயே!
இந்த விழாவிற்கு போனா என்ன மொய் எழுதுவது?
Thanks for Your Comments