இனிமேல் தமிழில் நடிக்க மாட்டேன்... நடிகை பார்வதி !

0
நடிகை பார்வதி, இனிமேல் தமிழ் படங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் நடிகை பார்வதியிடம் கதை சொல்ல போயிருக்கிறார். 
இனிமேல் தமிழில் நடிக்க மாட்டேன்... நடிகை பார்வதி !
நடிகை பார்வதியோ தமிழில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி மறுத்து விட்டாராம். எல்லா நடிகைகளும் தமிழில் நடிக்க விருப்பப் படுவர். ஆனால், பார்வதி மட்டும் ஏன் தமிழ் படங்களை வெறுக்கிறார் என்பதற் கான காரணம் தெரிய வில்லை.

ஒல்லி நடிகருடன் பார்வதி கடல் தொடர்பான படத்தில் நடித்த போது இருவரு க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தான் சொன்னபடி கேட்க வில்லை என்பதற்காக ஒல்லி நடிகர் ஒரு காட்சியில் வேண்டு மென்றே நடிகையை எட்டி உதைத்தார் என்று செய்தி பரவியது. 

இதுபோன்ற டார்ச்சர் களால் தான் பார்வதி தமிழ் பக்கம் வர பயப்படு கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings