15 வயதில் கற்பழிக்கப்பட்ட நீலூ கடந்து வந்த பாதை !

நமது வாழ்வில் நாம் காணும் சின்ன, சின்ன சறுக்கல், தோல்வி களை கண்டு, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் 
15 வயதில் கற்பழிக்கப்பட்ட நீலூ கடந்து வந்த பாதை  !
தடுமாறும் நம்மில் பலருக்கு நீலூ தன் வாழ்வில் கடந்து வந்த பாதை நிச்சயமாக நம்பிக்கை யும், தைரியம் அளிக்கும்.

தாய்மை!

எல்லா பெண்களும் புனிதமாக கருதும் தாய்மை நிலையை நீலூ மிக கொடூர மான வகையில் அடைந்தார். 
படிக்காத மேதையின் சம்பளம் 21 கோடி
யூனிபார்ம் அணிந்த ஒரு நபரின் வலுக்கட்டாயத் தினால் நீலூவின் உலகம் 15 வயதி லேயே முற்றிலு மாக மாறி போனது.

தப்பி ஓட்டம்!

அவன் தப்பி விட்டான். ஆனால், நீலூ 15 வயதில் இளம் தாயாகி நிர்கதியாய் நின்றாள் நீலூ 

அவளை மட்டு மின்றி, தனது மகளையும் காக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப் பட்டாள்.

பிச்சை!
தான் அவனால் கருவுற்று இருப்பதை அறிந்த போதே அவன் தப்பி ஓடி விட்டான். நான் என்ன செய்வது என்று தெரியாமல். 

ஆரம்பத்தில் கோவிலில் தங்க ஆரம்பித்தேன். அப்போது கோவிலு க்கு அடிக்கடி வரும் நபர் வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்.

ஏமாற்றம்!

அந்த நபரை நம்பி நீலூ புனே சென்றார்…

“ஆனால், அந்த நபர் என்னை விபச்சார த்திற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டார். முதல் ஐந்து மாதங்கள் நான் எதற்கும் ஒத்துழைக் காமல் இருந் தேன். 
இனி வருகிறது செயற்கைச் சிறுநீரகம் !
நான் எத்தனை அழுதும், கெஞ்சியும் கூட அங்கு இருந்த வர்கள் என்னை விடுவிக்க வில்லை.”

மகளுக்காக…

ஆனால், எனது மகளை வளர்க்க வேண்டும், அவளுக்கு உணவளிக்க வேண்டும் என்றால் நான் இந்த வேலையை 
தவிர வேறு எதையும் செய்ய முடியாத சூழ்நிலை யில் இருந்தேன். பிறகு, அவளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதால் ஒத்துழைக்க ஆரம்பித்தேன்.

துன்பங்கள்!

நான் ஒத்துழைக் காத காலக் கட்டத்தில் தடிகள் கொண்டு என்னை வலுவாக தாக்கி துன்புறு த்தினர். 
முதல் நாளே 40,000 வாடிக்கையாளர்கள் `ஐக்கியா’-வில்?
என்னை வலுக்கட்டா யமாக இழுத்து சென்று அடைத்தனர். மகளுக்கு உணவ ளிக்க மாதாமாதம் நான்காயிரம் ரூபாய் தேவைப் பட்டது.

எச்.ஐ.வி!

இந்த காலக்கட்டத் திலேயே நான் டி.பி மற்றும் எச்.ஐ.வி நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தேன். 

புரோக்கர்கள் மற்றும் குடிமகன் களால் பெரிதும் பாதிக்கப் பட்டேன். அவர்க ளிடம் இருந்து அனுதினம் போராட வேண்டி யிருந்தது..

விடிவுகாலம்!
Purnata எனும் அரசு சாரா உதவி நிறுவனம் மூலமாக நீலூவின் வாழ்வில் விடிவுகாலம் பிறந்தது. இப்போது நீலுவின் மகள் ஹாஸ்டலில் வசித்து வருகிறார்.
யாரோ செய்யும் தவறுக்கு, யாரோ ஒருவர் பாதிக்கப் படுகிறார். யாரோ ஒருவரது பேராசை க்கு யாரோ ஒருவர் பலியாகிறார். 

பல இன்னல் களை கடந்து வந்திருக்கும் நீலூவின் வாழ்க்கை இனிமேலாவது இனிமையாக அமை யட்டும்
Tags:
Privacy and cookie settings