நறுமணக் கலவையை வீட்டிலேயே தயாரிக்க வழி !

வீட்டை எப்போதும் நறுமணத்துடன் வைத்துக் கொள்வதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் அனைவரும் செய்வது ஒரு கடைகளில விற்கப்படும் ரூம் ஸ்ப்ரேவை வாங்கி பயன்படுத்துவது.
நறுமணக் கலவையை வீட்டிலேயே தயாரிக்க வழி !
ஆனால் அவ்வாறு அதிகப் படியாக செலவு செய்து, ரூம் ப்ரஷ்னர் அடிப்ப தற்கு பதிலாக, இயற்கை யான நறுமண த்தை

வீட்டில் தங்க வைக்க ஒரு எளிமை யான வழி உள்ளது. அது என்ன வென்றால், நறுமணக் கலவை (Potpourri) ஒன்றைத் தயாரிப்பது.

என்ன புரிய வில்லையா? ஒரு சிறு பானையில் நறுமண மிக்க பொருட் களை உலர வைத்து, அதனை வீட்

Tags:
Privacy and cookie settings