டிவி ஷோவிற்கு க்யூட்டாக வந்த ஸ்ருதிஹாசன் !

0
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கை அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். 
டிவி ஷோவிற்கு க்யூட்டாக வந்த ஸ்ருதிஹாசன் !
இவர் இந்தியில் நடித்த ரொமான்டிக்கான நகைச்சுவை திரைப்படம் ஒன்று வெளிவரவுள்ள நிலையில், ஸ்ருதி அப்படத்தை மக்களிடையே பிரபலமாக்கும் முயற்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். 

அந்த வகையில் இந்தியில் மிகவும் பிரபலமான ஓர் தொலைக் காட்சி நிகழ்ச்சி தான் கபில் ஷர்மா ஷோ. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஸ்ருதி ஹாசன் அழகிய உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். 

இங்கு அந்த கபில் ஷர்மா ஷோவிற்கு ஸ்ருதி ஹாசன் அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

போல்கா டாட்ஸ் கொண்ட உடை 
டிவி ஷோவிற்கு க்யூட்டாக வந்த ஸ்ருதிஹாசன் !
இது தான் ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த ஆரஞ்சு மற்றும் ஊதா நிற போல்கா டாட்ஸ் கொண்ட சுருக்கங் களுடைய நீல நிற உடை.

ஸ்லீவ்லெஸ்

ஸ்ருதிஹாசன் அணிந் திருந்த உடை ஸ்லீவ்லெஸ் மட்டுமின்றி, டீப் லோ நெக்கையும் கொண்டது. இருப்பி னும் இந்த உடை அவருக்கு நல்ல தோற்ற த்தை தான் கொடுத்தது.

மேக்கப் 
டிவி ஷோவிற்கு க்யூட்டாக வந்த ஸ்ருதிஹாசன் !
என்று பார்த்தால், ஸ்ருதி ஹாசன் ரோஸ்பவுடர் போட்டு, கன்னங் களுக்கு லேசாக பிங்க் நிற பிளஷ் அடித்து சிம்பிளான மேக்கப்பில் தான் வந்திருந்தார்.

வைர காதணி
டிவி ஷோவிற்கு க்யூட்டாக வந்த ஸ்ருதிஹாசன் !
முக்கியமாக ஸ்ருதி ஹாசன் காதுகளுக்கு வைர காதணியை அணிந்து வந்திருந்ததார்.

போஸ் 

இது கபில் ஷர்மா ஷோவில் ஸ்ருதி போட்டோ விற்கு கொடுத்த போஸ்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings