இளவரசி டயனா பற்றி அறியாத சில உண்மைகள் !

இன்றளவும் எப்படி இறந்தார்? மரணமா? விபத்தா? என விடை தெரியாமல் இருக்கும் மர்மமாக நீடிக்கிறது டயானா வின் மரணம்.
இளவரசி டயனா பற்றி அறியாத சில உண்மைகள் !
டயானா ஒரு அரச நபராக பார்க்கப் படாமல், தனியாக பார்க்கும் போது ஒரு சிறந்த பெண், பண்புடன், கனிவுடன் அனைவர் மத்தியி லும் நடந்துக் கொண்ட வராக திகழந்தார். 

தான் ஒரு அரசு குடும்பத்தை சேந்தவர், தனக்கு இந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும் என டயானா பெரிதாக அலட்டிக் கொண்டது இல்லை. 
இப்போதும் அவரது உறவு சார்ந்த சலசலப்பு, அவரது மரணம் குறித்த மர்மம் நீடித்து வந்தாலும். 

டயானா என்ற நபரின் நல்ல பண்புகள் குறித்த உண்மைகள் சிலவான பெரிதும் கவனிக்கப் படாமலே போய் விட்டன… 9 வயது வரை டயானா பள்ளிக்கு செல்ல வில்லை. 

அவருக் கான பாடங் களை ஓர் ஆசிரியர் வீட்டுக்கே வந்த எடுத்து சென்றுக் கொண்டி ருந்தார். பிறகு செல்வந் தர்கள் பயிலும் உயரடுக்கு பள்ளியில் சேர்ந்தார். 

அங்கு மிகவும் கண்டிப் பான வகையில் வளர்க்கப் பட்டார். பிரின்ஸ் சார்லஸ் முதலில், டயானா வின் சகோதரி சாரா என்பவ ருடன் தான் டேட்டிங் செய்து வந்தார். 
கேரளாவில் திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்ற மணமகள் !
மிகவும் சாதாரண மாக பழகும் குணம் கொண்டவர் டயனா. சில சமயங் களில் தனது
அரச மரியாதைகளை எதிர் பாராமல், சமையல் அறையில் சமைக்கும் நபர்களுடனே அமர்ந்து உணவு உண்பார். 

இளவரசி ஆகும் முன்னர், டயானா ஒரு நர்சரி பள்ளியில் பணி புரிந்து வந்தார். டயானா விற்கு மனநல சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தன. அவர் மனநலம் பற்றி அவரே பல முறை கூறியுள்ளார். 

சில சமயங் களில் அவர் என்ன கூறிகிறார் என அவரது நினைவு இல்லாமே கூறி விடுவாராம். இதனால் பல பிரச்சனை களை அவர் சந்தித்த தாக கூறப் படுகிறது. 

இளவரசர் சார்லஸ் உடன் திருமண மாகும் போது, டயானா வின் வயது வெறும் 20 தான். பெண்ணியம் மற்றும் பெண் உரிமை மீது அதிக ஈர்ப்பு கொண்டவர் டயானா. 
அலுவலகத்தில் அமர்ந்தே இருப்பது ஆபத்தா?
பேலே நடன கலைஞராக வேண்டும் என்ற ஆசை டயானா விற்கு இருந்ததாம். பிரின்ஸ் சார்லஸை திருமணம் செய்துக் கொண்ட பிறகு டயானா இளவரசி ஆகி விட்டார். 

ஆனால், அதற்கு முன்னர், இவரது பாட்டி, எலிசபெத் ராணியிடம் 40 ஆண்டுகள் ஊழியம் செய்து வந்தார் என்பது பலரும் அறியாதது. 

அரச குடும்ப த்தை சேர்ந்த குழந்தை களை தனி முறையில் தான் வளர்ப் பார்கள். 

அதற்காக தனியாக அரச குடும்பத்தில் ஆயா போன்ற தேர்ச்சி பெற்ற பெண்களை பணிக்கு எடுத்து வைத்திரு ப்பார்கள். அரச குழந்தைகள் பெற்றோரிடம் வளர்வது குறைவாக தான் இருக்கும்.
ஆனால், டயானா இதை உடைத் தெறிந்தார். தானே தனது குழந்தை களை வளர்த்தார், அவர்க ளுக்கு பெயர் தேர்வில் இருந்து, உடை தேர்வு செய்வது வரை, 
ஆம்புலன்ஸ் தராத அரசு மருத்துவமனை - மாணவி உயிரிழந்த சோகம் !
சாலை பயணம் மேற்கொள் ளுதல், பள்ளிக்கு கூட்டி சென்று விடுவது என சற்றே வித்தி யாசமாக திகழந்தார் டயானா.
Tags:
Privacy and cookie settings