கமல், ரஜினிக்கு விருது வழங்கும் ஆந்திரா !

0
2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. 
கமல், ரஜினிக்கு விருது வழங்கும் ஆந்திரா !
இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட் டோருக்கு விருது அறிவிக்கப் பட்டுள்ளன.

என்.டி.ஆர். தேசிய விருது, பி.என். ரெட்டி விருது, நாகி ரெட்டி மற்றும் சக்ரபாணி, ரகுபதி வெங்கையா அரசு விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

2014-ம் ஆண்டுக் கான விருதுகள்:

1. என்.டி.ஆர். தேசிய விருது: கமல்ஹாசன்

2. பி.என்.ரெட்டி அரசு விருது: இயக்குநர் ராஜமவுலி

3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: நாராயண மூர்த்தி

4. ரகுபதி வெங்கையா அரசு விருது: கிருஷ்ணம் ராஜு
5. சிறப்பு விருது: சித்தல அசோக் தேஜா.

2015-ம் ஆண்டுக் கான விருதுகள்:

1.என்.டி.ஆர் தேசிய விருது: கே.ராகவேந்திர ராவ்

2. பி.என்.ரெட்டி அரசு விருது: த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்

3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: இசையமைப் பாளர் கீரவாணி

4. ரகுபதி வெங்கையா அரசு விருது: ஈஸ்வர்

5. சிறப்பு விருது: பி.சி.ரெட்டி.

2016-ம் ஆண்டுக் கான விருதுகள்:

1.என்.டி.ஆர் தேசிய விருது: ரஜினிகாந்த்

2. பி.என்.ரெட்டி அரசு விருது: பொயாபதி ஸ்ரீநிவாஸ்

3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: கே.எஸ்.ராமராவ்

4. ரகுபதி வெங்கையா அரசு விருது: சிரஞ்சீவி

5. சிறப்பு விருது: பருசூரி சகோதரர்கள்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings