மருத்துவக் கண்காட்சிகளின் குறிக்கோள் !

0
நோயாளிகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பவை மருத்துவ சாதனங்கள். 
மருத்துவக் கண்காட்சிகளின் குறிக்கோள்  !
எனவே, அவற்றில் தரமா னதைத் தேர்ந் தெடுத்து வாங்கு வதற்கு உதவி செய்பவை மருத்துவக் கண் காட்சிகள்’’ என்கிறார் 

தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணரான மணி வண்ணன். மருத்துவ கண்காட்சி களை பல இடங் களிலும் தொடர்ந்து நடத்தி வரும் அவர், 
அதன் பின்ன ணியில் இருக்கும் தன்னுடைய அனுபவ த்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘சென்னை மருத்துவக் கல்லூரி யில் எம்.பி.பி.எஸ்., முடித்த பிறகு, டெல்லி யில் அனஸ்தீசியா படித்தேன். 

அதன் பிறகு, 1999-ம் வருடம் திருச்சி யில் மருத்துவ மனை ஒன்றை என்னுடைய மருத்துவ நண்பர் களுடன் தொடங் கினேன். 

கல்வி ரீதியாக நாங்கள் அறிவு பெற்றி ருந்தாலும் ஒரு மருத்துவ மனையை எப்படி நிர்வகிப்பது, நோயாளி களுக்குத் தேவையான வசதிகளை எப்படி செய்து கொடுப்பது, 
என்னென்ன கருவிகள் எங்கெங்கு கிடைக்கும் என்பது பற்றி எல்லாம் எங்களு க்குத் தெரியாது. 

அது மட்டு மல்லாமல் திருச்சி போன்ற நகரங் களில் மருத்துவம் தொடர் பாக கருத்தரங் குகளும் நடைபெறாது.
ஆவாரம் பூ காபி செய்வது
எனவே, மருத்துவ மனை நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொன் றாகத் தெரிந்து கொள்ள ஆரம்பித் தோம். அதன் பின்னரே, மருத்துவ மனை நிர்வாகம் பற்றிப் பல விஷயங்கள் புரிந்தது. 

எனவே, மற்றவர் களும் நம்மைப் போல் தடுமாறக் கூடாது என்பதற் காகவும், எங்கள் முயற்சி யால் கிடைத்த பயன்கள் 

மற்றவர் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற் காகவும் கண்காட்சி களை நடத்தத் தொடங் கினோம்.
முதன் முதலாக, 2006-ம் ஆண்டில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் மருத்துவ உபகரண ங்களின் கண் காட்சியை நடத்தினோம்.
தாமிரம் ஏன்? எதற்கு? எவ்வளவு?
 அதனைத் தொடர்ந்து கடந்த 12 வருடங் களாகக் கண்காட்சி களை நடத்தி வருகி றோம். 

வெளி நாடுகளில் தயாராகும் அதி நவீன கருவி களையும், மருத்துவர் களையும் ஒரே இடத்தில் சந்திக்க வைப்பது தான் இந்த கண் காட்சிகளின் குறிக்கோள்’’ என்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings