நவம்பரில் நமீதாவுக்கு திருமணம் !

0
தமிழ் திரையு லகின் பல்வேறு படங்களில் நடித்த நமீதாவு க்கும், வீராவு க்கும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடை பெறவுள்ளது.
நவம்பரில் நமீதாவுக்கு திருமணம் !
'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுக மானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல படங் களில் நடித் துள்ளார்.

இறுதி யாக 2016-ம் ஆண்டு 'இளமை ஊஞ்சல்' படத்தில் நடித்தி ருந்தார். விரைவில் பரத்துடன் இவர் நடித்துள்ள 'பொட்டு' வெளியாக வுள்ளது. 

விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப் பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி யில் கலந்து கொண்டார். 

அந்நிகழ்ச்சி யிலிருந்து வெளியேறிய பின்பு, சில காலம் ஓய்வில் இருந்து வந்தார் நமீதா தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளி யிட்டு இருக்கிறார். 

அந்த வீடியோவில் நமீதா மற்றும் வீர் இருவரும் திருமணம் செய்ய வுள்ளார்கள். இதை அறிவிப் பதில் சந்தோஷப் படுகிறேன் என்று தெரிவித் துள்ளார்.
அந்த வீடியோ பதிவில் நமீதா பேசியிருப்ப தாவது

நானும் வீரேந்திராவும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் செய்ய வுள்ளோம். உங்களது அனை வருடைய அன்பும், ஆதரவும் வேண்டும். நன்றி மச்சான்ஸ் இவ்வாறு அவர் பேசி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings