சமந்தாவின் முதல் இரவு புகைப்படத்தால் பரபரப்பு !

0
நடிகை சமந்தா நாக சைதன் யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் ‘அக்கினேனி’ என்ற வார்த் தையை இணைத்தி ருக்கிறார். 
சமந்தாவின் முதல் இரவு புகைப்படத்தால் பரபரப்பு !
இது நாக சைதன்யா வின் குடும்ப பெயராகும். முன்ன தாக திருமண நெருக்க த்தில் சமூக வலை தளங்களில் 

தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சமந்தா தற்போது மற்றொரு ஷாக் தந்திருக்கிறார்.

தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் ஒரு புகைப் படத்தை வெளியிட் டுள்ளார். அதில் முதலிர வில் இருப்பது போன்ற படம் போட்டு, மகிழ்ச்சி யோடு கூடிய சோம்பேறித் தனமான வாரம் என குறிப்பிட்டுள்ளார்.

கட்டிலின் அருகே இரவு கவுன் அணிந்து பின் பக்கமாக திரும்பி நின்றபடி போஸ் தந்திரு க்கிறார் சமந்தா. கவுனின் முதுகு பகுதியில் மிஸர்ஸ் அக்கினேனி என எம்பிராய்டரி செய்யப் பட்டிருக் கிறது.
இது குடும்பத் தினர் வழக்க மாக அணிந்து கொள்ளும் உடை பாணியா? அல்லது தான் அணியும் கவுனில் 

மட்டும் ஸ்பெஷ லாக மிஸர்ஸ் அக்கினேனி பெயரை பிரத்யேக மாக எம்பிராய்டரி செய்திரு க்கிறாரா என்பது பற்றி விளக்கம் இல்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings