ரயில் நிலையத்திலிருந்து ஏர்போர்ட்டுக்கு இலவச ஷட்டில் சேவை !

0
சென்னை விமான நிலைய மெட்ரோ ஸ்டேஷனில் இலவச ஷட்டில் சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மூன்று வழித்தடங்களில் செயல்படுகிறது.
ரயில் நிலையத்திலிருந்து ஏர்போர்ட்டுக்கு இலவச ஷட்டில் சேவை !
அதாவது ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஒன்றும், சின்ன மலையில் இருந்து சென்னை ஏர்போர்ட் வரை ஒரு சேவையும் மற்றொன்று சென்னை திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையும் இயக்கப் படுகிறது. 

இவற்றை நாள் தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் பயணிகளின் வசதிக்காக ஷட்டில் சேவை அறிமுகப் படுத்தப்பட் டுள்ளது. 
விமான நிலைய மெட்ரோ ரயில் ஸ்டேஷ னில் இருந்து பயணிகள் விமான நிலைய த்திற்கு செல்ல இதனை பயன் படுத்திக் கொள்ள லாம். 

ஏற்கனவே பல மெட்ரோ ரயில் நிலைய ங்களில் இலவச சைக்கிள் சேவை வழங்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings