லிப்லாக் முத்தம் சாதாரணம்... ஆண்ட்ரியா !

0
ஆண்ட்ரியா இசையமைப்பாளர் அனிருத்துக்கு கொடுத்த‍ லிப்லாக் (Lip-Lock) முத்த‍த்தினால் பெரும் சர்ச்சைகளில் 
லிப்லாக் முத்தம் சாதாரணம்... ஆண்ட்ரியா !
சிக்கினாலும் அந்த சர்ச்சைகளை ஓரங்கட்டி விட்டு, தனது பாதையில் பயணித்துக் கொண்டிருப்ப‍வர் நடிகை ஆண்ட்ரியா. 

தசாவதாரம் திரைப் படத்தில் க‌மலுடன் நடித்து முன்னணி நடிகை யானார். அதனைத் தொடர்ந்து தரமணி, துப்பறிவாளன் படத்திற்கு பிறகு அடுத்து வெளி வருகிறது ஆண்ட்ரியா நடித்த அவள் படம். 

இதனை நடிகர் சித்தார்த், தயாரித்து நடித்துள்ளார். சித்தார்த்தின் மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். 

படத்தில் ஒரு பாடல் காட்சியில் 7 லிப் லாக் முத்தக் காட்சி இடம் பெற்று ள்ளது. படம் முழு க்க 15 முத்தக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. 
இது குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது:

முன்பு சினிமா.. யதார்த்த வாழ்க்கையை அவ்வளவாக காட்டவில்லை. ஆனால் இப்போது சினிமா… யதார்த்தங்களை காட்டுகிறது. 

இப்படித் தான் யதார்த்தத்தில் சகஜமாகி விட்ட லிப்லாக் முத்தக் காட்சிகளை படத்தில் காட்டுகிறார்கள். 

நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி லிப்லாக் சாதாரண விஷயம் தான். அதை ஏன் பெரிது படுத்துகிறார்கள்.

என்னை சித்தார்த் (Siddharth) முத்தக் காட்சி (Kissing Scene) யில் வற்புறுத்தி நடிக்க வைத்தரா என்று கேட்கிற போது சிரிப்பு வருகிறது. 
நான் என்ன சின்ன பிள்ளையா வற்புறுத்தி நடிக்க வைப்பத ற்கும், ஏமாற்றி நடிக்க வைப்பதற்கும். லிப்லாக் முத்த மெல்லாம் 

இப்போது சர்வ சாதாரணம் அதை பெரிது படுத்தாதீர்கள் என்கிறார் ஆண்ட்ரியா.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings